பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 முருகவேள் திருமுறை 19 திருமுறை சேரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமரங்குச மென்றிரு_தாளாந்தர அம்பிகை கதருபதி சுரரொடு ச்ருவிய அசுரர்கள் தடமணி முடிபெர்டி தானாம்படி ச்ெங்கையில் வாள்வாங்கிய சங்கரி, இேரணகி ரண்மட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநூ'டங்கிய நூல்போன்றம ருங்கினள் (305 ஆம் பக்கம் கீழ்க் குறிப்புத் தொடர்ச்சி.) சதுர்மறை - பரம்பரை "எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே" அபிராமி அந்தாதி 10, "பழமறைக் கொழுந்தாய கலி நாயகி - சீகாழிப்புராணம் நான்மறைத் யை'. ருமுருகன் பூண்டிப் புராணம். தேவி அம்புயத்தில் வீற்றிருத்தல் முக்கண்ணி வேடம்,படிகம் விரும்பும் வெண்தாமரை”. ருமந்திரம் 1067 அம்புய மேல் திருந்திய சுந்தரி அபிராமி அந்தாதி 5 "மந்திர வேதாந்த பரம்பரை - தேவிக்கு வேதங்கள் சிலம்பு அடிச்சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்தும்ே வேத மந்திர் சான்கப்ாகிய சகசிராஸ்பத்மான மந்திரங்களும் உள அல்லவோ தேவியின் சிலம்போசையும் வேத் மந்திர் ஒசையும் ஒக்கும்’ தக்கயாகப்பரணி 119 உரை. 3(1) தேவி திருக்கரத்தில் வளையல்: 'பல் வளைக்கை மடவரலாள் (சம்பந்தர் 1-11-6) (2) விரிசடையள் தேவி: - பேழைவார் சடைப் பெருந் திருமகள்" சம்பந்தர் 2-107.6 பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி-திருப்புகழ் 1133 (3) எரி போன்ற வடிவு-செந்நிறம் உதிக்கின்ற செங்கதிர். மாணிக்கம் மாதுளம்போது . குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி சிந்துரவண்ணப் பெண்ணேசிந்துரவண்ணத்தினாள், சிந்துர மேனியள்' (அபிராமி அந்தாதி 1,6, 8, 43) (4) சததள முகுளித தாமம் (தாமரை) - அரும்பு போன்ற கொங்கை "நித்திலந்தாழ் வருமுலை கமலம்" - தணிகைப்புராணம் - களவு 43.