பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 311 10. கனல் எரி - எரிகின்ற நெருப்பையும், (கணபணம்) கூட்டமான படங்களையும், குணம் மணி) உயர்ந்த ரத்னங் களையும் (அணி) கொ ண்டதான (பணி) பாம்பைக், (கனவளை) பெருமை வாய்ந்த சிறப்பான வளை - தோள். வளையாக, அல்லது - கனம் - பொன்னாலாய வளை- தோள். வளை போல அண்ந்தவள், மரகத - பச்சைநிறத்தினள், காசா - காயாம்பூ நிறம்கொண்ட அல்லது காசம் - பொன்வண்ணத்த அம்பரம் - ஆடையையும், (கஞ்சுளி) சட்டையையும், துளசு ஆகு)ம்படி - தனக்கு உடைகளாகும்படி கொண்டுள்ளவள் 11. த்கின்ற தன ಫ್ಲಿ) னையாதவர் @RIDL_LLI உயிரை ಫಿನ್ಲಿ ఫి ன்ற)- :: பயிரவி (பைரவராகிய வபிரான பத்தினி), (அல்லது அச்சம் தருபவள்) கவுரி (கமலை இலக்குமி, குழையணிந்த காதில் (ஆர்ந்த) நிரம்பியுள்ள செங்கழுநீர் மலர்ைக் கொண்ட் (அல்லது) குழை ஆர்ந்த காது குழ்ை விளங்கும் காதினைக் கொண்ட (பெருந்திரு), ဖြုံ ர் (தோய்ந்த) அணிந்துள்ள பெருந்திரு (பெருமைவாய்ந்த) தேவி 12. கரை பொழி - (திருவுள்ளம்) கரைந்து பொழிகின்ற (தனிந்து) ಘೀ பர்ே , திருமுக கருணையில் தனது திருமுக்த்தினின்றும் - (திருக் கண்ண்ோக்களிலும் - திருவ்ார்த்தைய்ாலும்) எழுகின்ற கருணைகொண்டு உலகெழுகடல் - உலகு ஏழு, ஏழு கடல் ஏழு உலகங்களையும், ஏழு கடல்களையும் (சகல உலகுகளையும் சகல கடல்களையும்) நிலைபெற நிலை பெற்று உய்யுமாறு (வளர்) வளர்க்கின்ற (காவு ஏந்திய) காவுதல்ை சுமத்தலை - சுமைப்பாரத்தைத் தாங்குகின்ற அல்லது கா பாதுகாத்தல் தொழிலை, (ஏந்திய) மேற்கொண்டுள்ள ப்சுமை நிறங்கொண்ட 鷺 , மகா சாம்ப ஆகிய பார்வதி பெற்ற பிள்ளை, "புவனங்கள் அனைத்தும் உய்ய மன்னுபெருங் கருணை பொழி தையனாயகி - புள்ளிருக்கு வேளுர்ப் புராணம். (2) காவேந்திய - கா - காத்தல் தொழில்: அல்லது காவு தலைக்கொண்ட - காவு - காவுதல் ( ல்ைத் தொழிற் பெயர்) சுமத்தல் - ஊனைக்காவி உழிதர்வர். அப்பர் 5,311. (3) தேவியைக் கிளி என்பது: ಶಿಕ್ಗೆ அறக்கிளி" - திருப்புகழ் 278 "அன்பர் நேசமெனும் பால்பருகும் பூங் KTHIMILI உலகருளி னிறுத்தும் தாயை" يو/Eل -ஆதித்தபுரி புராணம் (4) சாம்பவி - சம்புவின் சக்தி