பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 முருகவேள் திருமுறை 19 திருமுறை 1:அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்குமரன்குகன் 14அறுமுக னொருபதொ டிருபுய னபிநவ னழகிய குறமகள் தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் அேடன்மிகு கடதட விகடித மதகளி றணவர தமுமக லாரெந்தர்கிள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் "சாம்பவி சங்கரி" - அபிராமி அந்தாதி 50, '(1) வடபராரை வரைகெட வேலேவி. மகரஞ் சீறும் பரவ்ை கூப்பிட மோதி - திருப்புகழ் 1153; வேல்பட்ழிந்த்து வேலையும் சூரனும் வெற்பும்' ச்ே கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே. கந்தரலங்காரம் 40, 62. (2) முருகனைச் செந்தமிழ் ல் விரித்தோனை' என்றார் கந்தர் அலங்காரத்தில் (72);"திருப்புகழ், கந்தரந்தாதி தவிர GТGUNG”тШ ல்களில் சம்பந்தரைப் பற்றி வெளிப்படையாக စ္တံု႔ိ கூறாமையால் செந்தமிழ் நூலோன் நூல் த்தோன் - என்ற இடங்களில் தமிழ்க் கடவுளம் முருகன் என்றே பொருள் கூறலாம். சேய் ழ்_நூற் சீர்க்கு ஐ எனவிரும் கந்த்ரந்தாதி 37) உரையில் இய்ற்றமிழ் நூலுக்கு உரிய முப்பது சீருக்கும் புலவனாகிய தேவன்” - என்றும் செந்தமிழ் நூல் சீரங்க' எனவரும் கந்தரந்தாதி (98) உரையில் * தமிழ்ப் ப நுவலின் சீர் முத்லிய எட்டுறுப்புக்கு உரிய பாவல்ன்ே - என்றும் பொருள் கொள்ளப்பட்டுளது. பெருந்தமிழ் விரித்த அருந் தமிழ்ப் புலவனுழ் நீயே’ கல்ல்ர்ட்ம் நூலறிபுலவ, பலர்புக்ழ் நன்மொழிப் புலவர் 蠶 திருமுருகாற்றுப்படை சங்கத்தவர்க்குள் தலையாந் தமிழ்ப் புலவன். கந்த புராணம் 4-12456. (3) குமரன் குகன்’ இந்த இரண்டு திருநாமங்களையும் முருகன் என்பதை முன்கூட்டி முருகன் குமரன் குகன்’ என அநுபூதியிலும் (15), கந்தன்' என்பதைப் பின்கூட்டி "குமர குது கந்த்” என்று திருப்புகழிலும் (501) ஆண்டுள்ளார் அருணகிரியார். '(1) அபிநவன் - புதுமையிற் புதுமையன், புதியரிற் புதியன்