பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 முருகவேள் திருமுறை 19 திருமுறை அேதிபதி யெனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே. 15(1) கணபதிக்கும் ఆల్డోఫ్తో மிகப் ப்ரியம். அதனால் - கணப்தின்யச் சதா ந்திக்கும் அடியார்களின் மன்த்தில் முருகவேளும் மகிழ்ந்து வாழ்வார். "விநாயகப்ரிய வேலாயுதா" - திருப்புகழ் 996 பக்கம் 5 உரை. (2) சூரனைச் சங்தரிக்க முருகவேள் சேனாதிபதியாய்த் திருச்செந்திாரில் தங்கினர். ச்ெந்துாரிற்போய்க் கருணை வெள்ளமெனத் தவிசின் வீற்றிருந்து. விசயவீரனைத் துளதாக விடுத்தோனே கந்தர் கலிவெண்பா, சோதிவேலுடைய வள்ளல். செந்திமா ந்கரம் புக்கான்"- கந்தபுரா 1-26-1. 16(1) முருகவேளின் ஆடியார்களைத் தேவர் கூட்டமும் வணங்கும் என்பர். மொழிபவர்' என்பதற்கு இமாழிபவரை' எனப் பொருள் காணவேண்டும். கரப்பார் இரவன்மின் திருக்குறள் 1067-ல் கரப்பாரை இரவன்மின் எனப்பொருள் காண்பதுபோல: (2) சம்பந்தன் பத்தும் வல்லார். விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே (சழ்பந்தர் 3-56-1)- என்ற டத்துப் பத்தும் வல்லாரை விண்ணவர் எதிர்கொள்ள ரும்புவர் - என வருவதும் காண்க. (3) அடியார்களைத் தேவர்களும் வணங்குவார்கள் - "ஆலவாயில் அண்ணலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை யாவர் தேவரே" - சம்பந்தர் 3-52-12. தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே" - அப்பர் 4-112-5. "அன்பிலாலந்துறை வலங்கொள்வாரை வானோர் வலங்கொள்வரே" - அப்பர் 5-80-10. "தாழச் செய்தார் முடி தன்னடிக்கீழ் வைத்தவரை விண்ணோர்சூழச்செய்தான்" - திருக்கோவை 43. "பத்தரை. சுவையமுதுாட்டி அமரர்கள் குழிருப்ப அளித்துப் பெருஞ் செல்வமாக்கும் ஐயாறன்" - அப்பர் 4-92-7.