பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 315 L 16. சேனாதிபதியாய் வந்தவனும், போர் புரிவதில் திறமை வாய்ந்தவனுமான் முருகவேள்ை, அருள்பட அவனது திருவருட் ப்ரசாதம் கிடைக்கும்படி, மொழிபவர் - தோத்திரம் செய்பவர் யார் யார் என்று) ஆராய்ந்து - ஆராய்ச்சி செய்து அவர் இன்னார் இன்னார் என்று அறிந்து - அப்பெரியார்களை (வணங்குவர் தேவேந்திரசங்கமே) - தேவேந்திரசங்கத்தாரும் வணங்குவார்கள் - தேவர் கூட்டங்களும் வணங்கும் என்க. குறிப்பு: இவ்வகுப்பில் முதலிலிருந்து 2அடி வரை தேவிண்யப் போற்றும் மிக ಳ್ಗೆ" துதிப்பர் ஆகும். வ்வகுப்பு முழும்ையுமே தேவியின் துதியாக்க வேண்டுமாயின் டி 12-ல் 'ம்ாசாம்பவி தந்தவன்” என்பதை மாசாம்பவி ங்கலை எனவும், அடி 16ல் முருகனை யருள்ப்ட மொழிபவர் ஆராய்ந்து வண்ங்குவர். தேவேந்திர சங்கமே என்பதை முரு. கினை அருளிய நிருமலி ப்ாதாம்புயம் என்தலை மேலேய்ந்து விளங்கும்ே எனவும் பதங்களை ம்ாற்றித் துதிக்கலாம். தேவேந்திரசங்க வகுப்பின் சுருக்க உரை இரணியனைச் சங்கரித்தவள், பலியோடு ஏந்தினவள், நடனம் புரிபவள், வேதாந்தத்தில் விளங்குபவள், எரி நிறத்தினள், தாமரை மொட்டன்ன கொங்கை, மெல்லிய திருவடி இவைகளை உடையவள், அசுரர்களைச் சங்கரித்தவள், மடமயில் போன்றவள், இளநீர் அன்ன கொங்கையள், நூல்போன்ற இடையை உடையவள், யமதூதர்களைக் கண்டு நான் அஞ்சும் போது என்னை அஞ்சல் என்று ஏன்று கொள்பவள், థేషఃశ్రేస్ பலியிடும் ് திருவடியைத் தியானிக்கும் மெளன ஞானிகளுக்குச் சுகம் அளிப்பவள், வினையை ஒழிப்பவள், நாகபூஷணி, நீ| ஆடையள், நினையாதவர்களின் உயிரை நீக்கும் ப்யிரவி, காதிற் கழுநீர்ப்பூ அணிந்தவள். தனது திருவருளால் உலகையும் கடலையும் புரந்தளிப்பவள் ஆகிய பார்வதி பெற்ற குமாரன் - மேரு பொடிபட கடல் சுவற, வேலை ஏவினவன், செந்தமிழ் நூல் விரித்தவன், குமரன், குகன், அறுமுகன், பன்னிருபுயன், வள்ளிநாயகன், பகைவர்க்கு அந்ததன், கணபதியைச் சதாகா ம் தியானிப்பவர்களின் சிந்தையில் வாழ்பவன், ് ஆகிய முருகனை - அவனது திருவருள் பெறும் வகையில் போற்றுபவர்கள் யார் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களைத் தேவேந்திர கூட்டங்கள் வணங்கி நிற்கும் - என்க.