பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி கானும் 'பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும்: சுேரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும் இடுக்கண்வினை சாடும் (317ஆம் பக்கம் கீழ்க் குறிப்புத் தொடர்ச்சி) முகபடம் - முகபட சிந்துார கரி - திருப்புகழ் 1089. தவள கஜம் - வெண்கரி அயிராவதம்" - திருப். 1728. ந்திரனுக்கு விலங்கு 'அரியரி பிரமாதியர் கால் ல்ங்கிவிழ்க்கும் பெருமாளே." - திருப்புகழ் 218. 3 கவிப்புலவன் சை' என்றது (வேத) கீதத்துடன் பாடப்பட்ட வேதமொழியாகிய திருமுருகாற்றுப்பட்ைன்ய. மறையவர் வேதங் கூறுவதுபோன்ற இசையுடனும் நிறுத்திய் உச்சரிப்புடனும் திருமுருகாற்றுப்படையை ஒத வ்ேன்டும் என்பது இதன்ாற் ப்ெற்ப்ப்டும். நத்கீரரின் இசைக்கு உருகின விவரம் கவேள் பன்னிரு திருமுற்ை திருப்புகழ் 91, பக்கம் 212 குறிப்பு; 1191 பக்கம் 470 குறிப்பு:_இசைக்கு உருகி என்றதனால் திரு 燃 றுப்பன்ட இசையுடன் பாடப்பட்ட என்பது ரிகின்றது - "கீத இசைசுட்டி வேதமொழிசூட்டு கீர்ர் န္ထီ க்ருபைவேளே - திருப்புகழ் 1278 உர்ைபக்கம் 644 ழ்த்குறிப்பு. பழுத்த அமுது தி எனவும் பிரிக்கலாம். ச்ெம்மை நிறைந்த அமுதுபோன்ற ழ் எனலுமாம். ಶ್ಗ? றுப்ப்ன்டக்கு முருகவேள் உருகினது. வள் ன் பேச்சுக்கு வாயூறி நிற்கும் முருகவேள் வள்ளியின் பேச்சைக் கேட்பதை விட்டுத் திருமுருக்ாற்றுப். படையைத் தன் பன்னிரு செவியுமாரப்’ப்ருகின்ர்ாம் - "வள்ளி கன்னலும் அமுதும் தேனும் கைக்கும்இன் தீஞ்சொல் மாற்றித், புலவன் கூறும் தமிழ்ச்ச்ெவி தாழ்த்துக்கேளர், அந்நிலை மனங்களிப்புற் ற்றுமுகம்படைத்த கோமான்... காளத்திப்புராணம்.