பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேல் வகுப்பு 325 14. திசைகளில் உள்ள (கிரியை) மலைகளை -( D) முன்னாளில் குலிசன்) குலிசாயுதத்தை உடைய இந்திரன் அறுத்துப்போட்ட சிறைக்ள் 鷺 அம் மலைகளுக்கு) முளைத்து விட்டனவேர் என்னும்படி, (முகட்டின் ட) அண்ட்முகட்டிலே (உச்சியில்ே) பறந்து (அற) கவும் (விசைத்து) விசை - வேகத்துடனே - (அதிர்) திசைக்ள் அதிர்ச்சி உற (ஒடும்) ஒடுவதாகும் (தணிகைக் குகன்து வேல்) 15. (சினத் து) கோபம் கொண்டுள்ள (அவுணர்) அசுரர்கள் எதிர்த்து வந்த (ரணகளத்தில்) போர்க் களத் திலே, அவர்களுடைய் (வெகு குற்ைத்தலைகள்) நிரம்ப உட்லற்ற தலைகள் சிரிக்கவும், (எயிறு) பற்களைக் கடிக்கவும், விழி விழித்து - கண்கன்ள விழிவிழி என்று விழிக்கவும். (ஆலற்) வர்ய்கள் அலறவும் - அவர்கள்ை (மோதும்) தாக்கும் (தணிகைக் குகனது வேல்) 16. (இத்துணைக் குணங்கள் வாய்ந்தது எது என்றால் துதான்) ఫ్గు (உதித் தோன்றி ள்ங்தி அருள்ப்ாலிப்பவனாகிய (ஒருத்தன்) , ஒப்பற்ற மூர்த்தியும், மலை விருத்தன் - மலைகிழவோன், (மலைமேலோன்) எனப் பெயர் பெற்றவனும், என்னுடைய உள்ளத்திலே உறையும் (கருத்தன்) திருவுள்ள்த்தைக் கொண்டவனும் (அல்லது கர்த்தர் - தலைவ்னும்), மயிலை வாகனமாக நடத்துப்வனுமான குகமூர்த்தியின் வேலாயுதமே. (வேல் வகுப்பு - சுருக்க உரை தொடர்ச்சி) அடக்கிடும்படியான பேரொளியை வீசும், (7) அடியார்க்குக் கெடுதல் நின்னப்பவர்களின் குலத்தையே நாசமாக்கும் எனக்குத் துணையாய் நிற்கும், (8) திருப்புகழை உரைப்பவர்களின் பகையை அறுத்தெறியும், அறத்தை நில்ை நிறுத்தும், (9) யமன் வரும்போது சிவனார் திருவடிக்கு ஒபபாது உதவும், (10) சகல உயிர்களுக்கும் உணவளிக்கும். (1) தனிவழி நட்க்கும்போது எப்புறத்திலும் நின்று எனக்கு இரவும் பகலும் ಕ್ಲಿ (12) அரக்கர்களின் குடலைச் சிவந்த பூமாலை பாலச்சூடிக்கொள்ளும், (13) கடலை உடைத்து எறியும், நீரைப் ப , உடைப்பை அடைக்கும், அடைத்து அகர ரத்தத்தை நிர்ப்பி அதில் விளையாடும் (14) சிறகைப் பெற்ற LDGÜXal) பறப்பதுபோல வேகமாய்ப் பறக்கும், (15) குறைத்தலைகள் பற் கடிக்க, விழி விழிக்க, அவுணர்களைப் பேர்ர்க்களத்தில் மோதும்.