பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 முருகவேள் திருமுறை 19 திருமுறை 4. திருவேளைக்காரன் வகுப்பு (வள்ளியம்மையொடு தமது வேளையைப் (பொழுதைப்) போக்குபவன் எனக்கூறி விதந்தேர்துவது. 'விந்தை குறமாது வேளைக்கார வித்துவிளை புனமும் வேய் முத்தீனும், 醬 முறையுமயில் வேளைக்காரப் பெருமாளே. சுத்த மறவர் மகள் வேளைக்காரப் பெருமாளே. திருப்புகழ் 41,1025,1026) தானதன தத்ததன தானதன தத்ததன தானதன தத்ததன தானத் தாணன 'ஆணபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் ப்த்தசன வாரக் காரனும் ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கையரி தீமைக் காரனும் ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியது பூதியடைTவித்தத்ொரு பார்வைக் காரனும் I ಡ್ಗಿ' திருவடியை வழிபடுதலே வீட்டின்பத்தினும் சிறந்ததென்று கொள்ளும் கொள்கையை உடைய பக்த்ர்கள். கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார். (பெரிய புராணம் - திருக்கூட் 8). விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவார் வேண்டார் விண்மிசை புல்கே - (சிதம்பரச் செய்யுட் 50). நின் பதத்தன்பையே வேண்டுவன். அந்த நல்வரம் முத்தியின் அரிய தொன்று - (வீரவாகுதேவர் கூறுவது) கந்தபுரா 4-11-154 நிகழ் பத்தசன நினை பத்தசன' என்றும் படம். ஆனபயபக்தி த்டிய அள்வுக்குள்ள் பயபக்தி, அஞ்சியாகிலும் அன்புபட் ட்ாகிலும் நெஞ்சம் வாழி. நீ. அப்பர் 523.9. கணபதியுடன் பழத்துக்காகப் போட்டியிட்ட வரலாறு. திருப்புகழ் 184, பக்கம் 430கீழ்க்குறிப்பு. 'உலகை வலம் வந்தது. போட்டியிட்டு வலம் வந்தது கூடி கீழ்க்குறிப்பு. + ஆணவ அழுக்கால் ஆவி மூடப்பட்டது. செம்பினிற் களிம்பேய்ந்து என்றும் அஞ்ஞானம் காட்டும்'