பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 முருகவேள் ://wwwwww | 0 ՔնԿյոթ ஆடலைவு பட்டமரா நாடது.பி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரறும் ஆேடகவி சித்ரகண கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்.அடை யாளக் காரனும் "ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும்: சியானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்.உணர் தற்கரிய நேர்மைக்காரனும் 19யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும் பஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் 'முருகவேள் அமராவதி காவலர் கந்தர் அலங் 9, அநுபூதி 18. பூத்த கற்பகப் பொன்னுல கிம்ையவர்க் கிரங்கிக் கர்த்தி சேவகன் உபதேச காண்டம் (கோனேரி). கோபுர முகப்பில் அடையாளக்காரன் - இவரையே அடல் அருண்ைத்திருக் கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகிற். கண்டுகொண்டேன். கும்ப்க்களிற்றுக் கிளைய களிற்றினையே’ என்றார்_கந்தர் அலங்கார்க் காப்புச் செய்யுளில். இவரே அருணகிரியார்க்கு உபதேசித்த குருமூர்த்தி. "கங்கையை ஆயிர முகத்து நதி என்பர் ஆயிர முகமாய் அது பரந்து போ லின். பகிர்தன் வரங்கள் வேண்ட, ஐயமில் அமரர் ஏத்த ஆயர முகமதாகி, வையகம் நெளியப் பாய்வான வந்திழி கங்கிை. அப்பர் 4.657. கங்கையின் புதல்வனாதலின் முருகவேளுக்குக் காங்கேயன்’ என்று ஒரு பெயர்,

  • ஆதி முடிவற்ற திருநாமங்கள் எனலுமாம் -

Ef ம் ஒருநாமம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி திருவாசகம் - திருத்தெள்ளேணம் 1. 9 "யான் தான் எனுஞ்சொல் இரண் டுங் கெட்டா லன்றி ■■■■■ தோன்றாது சத்தியம்" அலங்.95. கந்தபுரா-1-16:2.