பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை 19 திருமுறை 28.மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர் டுபெற வைத்தருள்.உ தாரக் காரனும் 2மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல் வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் வேதியர்வெறுக்கையும்.அ நாதிபர வஸ்துவும்வி சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் ேேவடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி யாகுலம 器 போம்விற் காரனும் 28() முருகன் கிர்த்திகை குமாரன் - கார்த்திகை மாதர் முருகனைப் போற்றி வளர்த்த காரணத்தால் அவர்கள் ம்ைந்தனாயினன் முருகன். "கந்தன்தனை நீர்போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயராகுக'; "தாயென ஆரல் போந்து தனங்கொள்பால் அ த்தலாலே ஏயதோர், கர்ர்த்திகேயன் என்றொரு தொல்பேர் பெற்றான்". கந்தபுராணம் 1-13:30, 1-14-17 (i) முருகன் வீடு ஆளிப்பது. முத்தி விதரண உதாரக்கார' திருப்புக்ழ் 1026 முத்தியை உதவு நோன்தாள் மூவிரு முகத்தன்' - கந்தபுராணம் 4-13.373. முத்தித் தடங்கரை விடுப்பவன் உனைத் தலையளிப்பான்' == முத்துக்குழந்துவாழிப் ள்ளைத் தமிழ்-'அம்புலி 2. P() மேனை - இமயராஜன் மனைவி. பார்வதியின் தாய், மயத் தண்ணல்.மெங்கலTமேனை என்னும் மனைவிகைக் காடுத்தான் கந்தபுராணம் 1-2-24. (ii)'முருகன் திறல் வீரன்: மணிமயில் உயரிய மாறாவென்றிப் பிணிமுக வூர்தி ஒண்செய்யோன் முருகொத்தியே முன்னியது முடித்தலின் புறநானூறு 56. 30வேதியர் வெறுக்கை- அந்தணர் வெறுக்கைதிருமுருகாற்றுப்படை263. முருகன். அனாதி - பரவஸ்து: ஆரண முடிவுந் தேறா அநர்தியாய் உயிர்கட் கெல்லாம் காரணி னாய மேலோன்". கந்தபுராணம் 4-1-1. "உன்னரும் பரமாய் நின்ற ஒருவனே முகங்கள் ஆறும் பன்னிரு புயமுங்கொண்டு பாலகன் போன்று கந்தன் என்னுமோர் பெயரும் எய்தி யாவருங் காணவந்தான்" -கந்தபுராணம் 3-11-23.