பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 353 12. அமிர்த பூதரி - அமிர்தம் - பால் நிறைந்து (பூதரி) மலையன்ன் கொங்கையை உடையவள், (அண்டர்) தேவர்கள் போற்றி வளர்த்த (செழுங்கொடி) செழுமை பெற்ற கொடி போன்றவள், குமுதமலர் போன்ற திருவாயை உடையவள், மயில்போன்றவள் குஞ்சரி). பெண்யானை போன்றவள், (மஞ்சரி) பூங்கொத்துப் போன்றவள் 13. (அக்கம்) கண்கள் (ஒருகோடி பெறும்) நிரம்பப் பெற்றுள்ள், வஜ்ரபாணி சாயுதத்தைக் கையிற் கொண்டுள்ள இந்திரனுடைய குமரி) மகள் த்க்க மகிழத்தக்க . தகுதியுள்ள அமராவதி - பொன்னுலகத்தவர் தேவலோகத்த்வ்ர் - (புரக்கும்) வணங்கும் (அல்லது காத்து வளர்த்த (ஆனைக்கு) தேவசேனைக்கு றவன்) நாயகன், 14. (ஐம்பத்தொன்றில்) ஐம்பத்தொரு அகூரங்களிலும், எட்டு (அஷ்டாகூடிரத்திலும் எட்டெழுத்து மந்திரத்திலும், (ஆற்ல்) சடாக்ஷர்த்திலும் ஆறெழுத்து மந்திரத்திலும், (மூன்றினில்) "சிவாய்" என்னும் மூன்ற்ெ.ழுத்து ಫ್ಲಿ லும், (இந்தில்) சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திலும் திங்கும் - இடம்பெற்று விளங்கும், (அப்பாலை) எவுைக்கும் அப்பாற்பட்டதான (வான் பொருள்) பெரிய உயரிய - (பொருள்) - கடவுள், 15. (அப்படி) மெச்சத் தகுந்த நிலையில் (பத்தி) பத்தி (பழுத்த) கனிந்த மனங் கொண்ட அடியார்களின் அருச்சனையை - பூசையை (மெச்சிய) விரும்பி ஏற்றுக்கிொள்ளும் (செச்சை) வெட்சிமாலை, அணிந்த (மணிப் புய்ன்) அழகிய திருப்புயங்களை உடையவன்; 16. (ஆறு நிலை) ஆறு திருப்பதிகள் எனப்படுகின்ற திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் 魯 ஆவினன்குடி, திரு ஏர்கம், குன்றுதோறாட்ல், பழமுதிர்சோலை - என்னும் ஆறு திலங்களுள் (முதலாகிய) முத்ல் திருப்பதியாகிய திருப்பர்ங். குன்றம், திரு శిత్థ என்னும் பெருந் தலம், ஆரணம் முடிந்திடமும் வேத முடிவிடம் H 17 (அருணையும்) திருவண்ணாமலை இலஞ்சிப்பதி, திருச்செந்துர் திருப்பழநி, அடியார்களின் ம்னமாகிய தாமரை, நீதிசெல்ே திருவிட்ைக்கழி, 18. (அனவரதம்) எப்போதும், (நீல்மலர்). நீலோற்பலம் மலர்வதும், முத் GT முத்துக்களை வீசுவதுமான சுனைநீரில் அருவிகள் குதித்துப் பாய்கின்ற (செருத்தணி) ருத்த்ணி என்கின்ற மலை - (எனும்) ஆக ,ே சொல்லப்படும்.