பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 19 திருமுறை 19அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் 29ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை 2.வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை ம்ொழியினன் 2மதுக ராரவ மந்திர சிந்துர மணம றாத கடம்பு புனைந்தவன்

  • மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக

மர்க்கட்ச முகமமை தொட்டிறா லெட்டுவரை 'கற்பகாடவியில் முருகன் - வேடிச்சி காவலன் வகுப்பு அடி 12 பார்க்க கந்தரலிங்காரம் 87. குறிப்புரை. அரத்த ஆடையன் = சிவந்த ஆடையன் செய்யன் சிவந்த ஆடையன்'- திருமுருகாற்றுப்படை 'அறுமாதர் பாலமுதுண்டது. அலங். 81 குறிப்புரை. "(1) வருணம் = நீர் (பிங்கலம்) (2) மறைகமழ் குதலை மொழியினன் - திருமழலை மொழியின்மறை பலபல முழக்குமுனி சிறுபறை முழக்கியருளே’ - திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ். 22(1) 鷲 துர.... கடம்பு- செங்கடம்பு : "பராரை மரா அம்பரிய அடியின்னயுடைய செங்கடம்பு" திருமுருகாற்றுப்பன்ட ಆಕ್ಟಿ 10 ஆரை, செங்கால் மரா அம்’-திருமுரு -202 சிந் துரம் = வெட்சி. செச்சை சிந் துரம் வெட்சியாகும். திவாகரம். (2) மணமாறாத கடம்பு - தண்ணறுங் கடம்பு' பரிபாடல் 14.3. "கந்தக் கடம்பு" - அலங்காரம் 72, "வள்ளிமலையில் - குரங்கும், மூங்கிலும், தேனும் . "மந்தி குதிகொள் அந்தண் வரை" - திருப்புகழ் 1070 பக்கம் 166 குறிப்பு. "குரங்குலாவுங் குன்று" திருப்புகழ் 1075, 1239, "வான் கிட்டிய பெருமூங்கிற் புனம்" - திருப்புக்ழ் 937, பக்கம் 727 குறிப்பு. 'தேன் வரை வள்ளி". கல்லாடம் 56. "வரைத் தேன் பெருகு உந்திமிர்" . கந், அந்தாதி 7.