பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 19 திருமுறை வேரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதான் ஃவனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன் ஃமட்டிலிரு நாலுதிசை கட்டுநே மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தகதிணா திக்கிரியும் 'மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கெயன் 'மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் *வாரணமு கன்.தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் "மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய m வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் ’பிரமனைக் கோபித்து விலங்கிட்டது: விரிஞ்சன் விலங்கது கால்பூண்டு தன்மேல் தீர்ந்தனன் ...வேல் வாங்கவே திருவகுப்பு 149. கந்தரந்தாதி 14-ன் குறிப்பைப் பார்க்க. 'சத்ரவாளகிரி உலகைச் சூழ்ந்திருப்பது: "உடுத்த நேமிக்கிரி அண்டம் அனைத்தும் சூழ்வரும் பேராழிகள். தக்கயாகப்பரணி 422, 595 சகதன்ட் ம் சூழ்ந்து கொண்ட சக்கரவாள பருவதங்கள்". உரைப்பகுதி. 'மங்க - மங்கிக்குலைய. துங்க = பரிசுத்தமான விட்டேறு = வேல்; ರು விட்டேறருளி" - திருவாசகம் 2.29, "சத்தி, எஃகம், உடம்பிடி, குந்தம், விட்டே JDJ, அரணம், ஞாங்கர், அயில், வேல்"- திவாகர்ம். வாங்கிய = செலுத்திய வேல் வாங்கு வகுப்பு" என்பதையுங் காண்க. "பங்கயச் சோதி", "வனசமேல் வரு தேவா" திருப்புகழ் 150, 35 畢 ■ *,驛 - 圖 蟲 .۴۴ سی تی الی முருகன் வீடு அளிக்க வல்லான் என்பது:- "சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்". கந்தபுராணம் 1-14-19.