பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 359 31. (வரத விதரண விரத அனுபவ) வரமளிக்கும் தயாள மே தனக்கு விரத அனுபவம்ள்க (இன்ப நுகர்ச்சியாகக்) காண்ட ம்ோன (மூர்த்தி), குருபர் (மூர்த்தி), நிபுண குணதரன். சாமர்த்தியம் வாய்ந்த நற்குணமூர்த்தி - 32, வனஜ ஜாதனை - திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினவன்ான் பிரமனை, (அன்று) முன்பு, (ழுனிந்து) கோபித்து (அற) மிகவும், வலிய பல்மiன, ப்ரம்ானவிலங்கை அவனுக்குப் பூட்டின, புங்கவன் - சிறப்பு வாய்ந்தவன் 33. மட்டு இல் அளவுக்கு அடங்காத 鄒麗 ಕ್ಲೆನ್ಗಿ == எட்டுத் திஜதிகளும், கட்டு தழுவிச்சூழ்ந்துள்ள், ; ரியும். சக்ரவ்ாள்கிரியும், (உத்தரம்) விடக்கு (குண்ாதி ) ழக்கு தல் (குட) மேற்கு (தகூதிண்ாதி) தெற்கு முத்லான் (எட்டுத் §ಥಿ மலைகளும - இ. 34. மங்க - ஒளியிழந் து குலையத் துங்க பரிசுத்தமான, விட்டேறு. வேல்ாயுததின்த் விங்கிய செலுத்தின, சிெங்கைப் புங்கயச் சோதி - பங்கயச் செங்கைச் சேர்தி தாமரையன்ன திருக்கரங்களை உடைய ஜோதி மூர்த்தி (அல்லது செவ்விய திருக்கரங்களை 52_GJ)L_LL/Gl/ ಟ್ಗ த்ர்மரையில் அவதரித்தவ்னுமான ஜோதி மூர்த்தி, காங்கெய - கங்கையில் வளர்ந்தவன் - 35 மத்தம் - மயக்க அறிவும், மலத்ரயம் - ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்கள் ஆகிய இவ்ையொடும் கூடிய, பழித்தை பொய்ய்ை (பொய்வாழ்ன்வ), த்விர்த்தருள் - நீக்கித் திருவருளொடு கூடிய, சுத்த பவித்ர - முழுத் துய்மை யான, நிவ்ர்த்தி - பந்த விடுதல்ையை (அளிப்பவன்) தருபவன் . 36. வாரண முகன் - யானை முகன் - கணபதி # = தன்னுடைய, தாதையை_ தந்தையை, வலஞ்சு - வலம்வரும் வேளையில், வ்ாகை மயில் வெற்றி மயில் (கொண்டு) மீதேறி உலகைச் (சூழ்) வலம் செய்து, நொடி - ஒரு நொடிப்பொழுதில் வந்து சேர்ந்த் குமரமூர்த்தி 37. மயம் உறு. ப்ரபஞ்சமும் பொருள்கள் நிறைந்துள்ள உலகத்தையும், சங்கேத - உ திங்க்ே எடுத்து ஒதுகின்ற, வுட்சமய ஆறு சமயங்களில் ஒதப்பட்ட வழிகளையும், மனத்தையும் (தடந்து) தாண்டி, எங்கேனும் - எவ்விடத்திலே யாயினும் நிற்கின்றவ்ன். 39 முருகவேள் மயில்t து உலகை வலம் வந்தது: - திருப்புகழ் 184, பக்கம் 430 கீழ்க்குறிப்பு. ’மனம் கடந்த இடத்தில் ககர் ಘೀ மோனக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருக்ோனே. ருப்புகழ் 1027,