பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் தி குமுறை [9 திருமுறை 'மதுரமொழி யால் உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅண்ல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் 'மரகத பகடி #ಣ್ಣಿ! கத்தி வாகரர் வடிவையு. ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு 49வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தணில், (சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை) 'உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர் அசைய வருவன் *உடைய நாயகி கண்டும கிழ்ந்திட நடைவி நோதவி தம்புரி ப்ந்திய ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநின மெத்தவே தப்புவன 'வட அனலம் நேர். குக்குடம் வடவாமுகாக்கினி கடல் நீரை உறிஞ்சும் - "கடல் ஏழும் நக்கி. தின்னும் வடவானலம்" - தக்கயாகப் 438. சேவலுக்கும் அத்தகைய ஆற்றல் உண்டு தாரகை நெல்லாக்_கொறித்துச் சமுத்திர நீர் அறக்குடித்து சேவல்பத்து 9 மீனிறப் புண்ரியை விழுங்கும் கடற்றானை வெள்ளமொடு.....அவுணக் கருங் கங்குல் விடியக் கருங்குரல் விடும் தீநிறக் குடுமி வெண் சேவ்ல் - முத்துக்குமார காப்பு 7. ”வேலின் ஒளி சுடர்ப்பரிதி ஒளிப்ப. ஒளிர் ஒளிப்பிரபை வீசும்’- வேல் வகுப்பு. 'வாரி கோகோ என வாய்விடல் - திருப்புதழ் 1139, பக்கம் 315 கீழ்க்குறிப்பு:வேல் வகுப்பு அடி 13-ன் குறிப்பு. அடி 4180 பரணி நூல்களில் உள்ளவாறு அருமையான போர்க்களத்துப் பூத வேதாள வர்ணனை'

  • "உடைய நாயகி" - பூத வேதாளங்கள் தேவியின் சேனை. பூத வேதாள கடகம் மேய மாயோளே. தக்கய்ாகப்பரணி 104 கடகம் - படை சேனை.

'ஒக்கல் - ஒக்கலை - இடுப்பு. செக்கர் இளம்பிறை தன்ன்ை வாங்கி நின்கையில் தருவன், ஒக்கலை மேலிருந்து அம்மமுகந்து துண்ண நீ விாராய்' பெரிய திரும்ொழி 10-1-4. மகவு ஒக்கல் தாண்ட அணைத்தான். திருவிளை == பழியஞ்சி 15