பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 19 திருமுறை "கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன 'கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குந்ட வித்தையின 'கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷதிய லக்ஷ்ண முற்று மோதுவ 'காலமா றாத வராளிகி கண்டிகை பாலசி காமர மாணவி பஞ்சிகை 'கோகு- தோள். "கொற்றவன்தன் கோகின்மேல் வெற்றி வாளின் . னான்" - சூளா அரசியல் -240. கோ - மலை. கோக்கள் தோறும் மின்வ்ாள் வீசி' - வெங்கைக் கலம்பகம் 84 "உலம்தரு தோளினாய்" - "உலஞ்செய்த வைரக் குன்றம் ஒரிரண் டனைய தோளான்" - சிந்திர்மணி 2915. 'பயிரவாதிகள் போரில்: "உலகெங்கும் ப்ரமிக்க நடம் முடுகு பயிரவர் பவுரிகொண்டு இன்புற்ப் படுகளத்தில்" - திருப்புகழ் 11:27, வராளி. புன்னாகவராளி, வஸந்தவராளி, பிரதாபவராளி, ந்தலவர்ாளி, மோஹனவராளி, பூர்வவராளி, பந்துவராளி என்பன. கலிப்பா பர்டுவதற்குரிய ர்ாகம் - பந்துஹர்ர்ளி. வஸந்தராகம் - புருடராகம். வைசியச்ாதி; அதன் மன்ைவிகள் - வராளி, கைசிகம், அதிதேவதை சூரியன். (ii) சிகண்டி - செய்திறம் சிகண்டி. பிங்கலம். 70–74 (i) (iii) சிகாமரம் - சிகாமரம் என்னும் பண் காமரம் எனவும் கூறுவர். காமரு தும்பி காமரம் சிெப்பும் தண்பணை' - தும்பி (வண்டு); சிகாமர்ம் என்னும் பண்ண்ைப்பாடும் மருத நிலம் - சிறுபாணாற்றுப்படை 77. உரை. (சிகாமரம் . நாத நிர்மக்ரியை என்னும் ராகம்). பால சீகாமரம் - பாலை, சீக்ாமரம்? பாலைபாலைப்பண்). (iv). பைரவி புருடராகம், பிராமண சாதி, இதன் மனைவி குறிஞ்சி, •; ஈசன், "ஆரோஹணமும், அவரோஹணமும் லம் பூர்ணமாயுள்ள ஜன்யர்ாகம் இது; "Professor P சாழ்பமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள நூல் களினின்று எடுத்த குறிப்புக்க்ள்.