பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 373 67.கருணையது இகந்து கருணையென்பதை, இகந்து - விட்டுவிட்டு வந்து ஒன் ஒள்ளிய, கோகுலம், உலம் திரன்ட கல்போன்ற, கோகு - புயங்கள் பெரிய (கரு ) வலிமை பொருந்திய முடியொடும் படும்படி - கங்கள்ளம் முழு எலும்பை ஒன்றோடொன்று மொத்துவன - மோதி அடிப்ப்ன். வாகும். அல்லது ஒண்கேர் - விளங்கும் மலைப்ோன்ற, குலப் பெரிய - சிற்ந்த பெரிய (கருமுடியொடும்) கரு நிற்த்து (அசுரர்களின்) முடியொடும் தலைகளுடன் - படும்படி (கங்காளம்) அவர்களுடைய (உடல்) எலும்புகளை - மொத்து வன மோதி அடிப்ப்ன்வாகும் (அனேகவித பூதவேதாளங்கள்) 68. கடி (போர்க்களத்தே) காவலாயுள்ள பயிரவாதிகள் . அட்ட பயிரவர் தலான்ோர் (ப்ரியப்படு) விரும்புகின்ற (ஆதிக்கு இசைய) வழிக்கு ஒத்தபடி (நடைநவிலும் கூத்துக்கள்ை ளக்குகின்ற (பாவனை) அடையாளங்கள் (உதிக்கும்) வெளித் தோன்றுகின்ற (நடவித்தையின) நடன வித்தைகளை நடன் கலைகளைக் காட்டுவன ఫ్గ பூதவேதாளங்கள்). 69. (கடகம்) கங்கணம் (தோள்வளை) (அடுத்த) பூண்டுள்ள இடது கையையும், (வலக்கை வாளின்) - வாள் ஏந்திய வல கைன்யயும், உடையன (அனேகவித பூத வேதாளங்கள்; கருதிய லகூதிய லக்ஷணம் - மதிக்கப்படுகின்ற நடனமுறையின் இலக்கியம், க்கணம் (முற்றும்) முழுமையும் ஒதுவ ப்டிப்பன (அனேகவித பூத வேதாளங்கள்) 70. காலம் மாறாத காலம் மாறாமல் - குறிப்பிட்ட காலத்திலேயே பாடவ்ேண்டிய ராகமான் வராளி என்கின்ற ராகத்தையும் (சிகண்டிகை), பாலையாழ்த்திறன் வகையைச் சார்ந்த சிகண்டி' என்னும் ராகத்தையும், பால சீகாமரம். (பால) ಶ್ಗ (சீகிர்மரம்) மருதயாழ்த்திறன் வகையைச் சார்ந்த சீக்ாமிரம் என்னும் ராகத்தையும், ம்ான விபுஞ்சிகை. மானம் - பெருமை வாய்ந்த (விபஞ்சிகை) குறிஞ்சி யாழ்த் திறன்வகையைச் சார்ந்த " பஞ்சி "என்னும் ராகத்தையும் தாய் ராகத்தில் வராத ஸ்வரங்களை எடுத்துக்கொள்ளும் ஜன்யரகம் - பாஷாங்கராகம் எனப்படும் பைரவி ஒரு ப்ாஷாங்க ராகம்; கர்நாடக தேசிய ரர்கம். இந்த ராகம் எப்பொழுதும் பாடலாம்; விஸ்தாரமான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும் ராகம் இது கருணா ரசத்தை உண்டாக்கும் ராகங்கள் ரக் ராகங்கள் என்ப்படும். ரர்கங்களில் 激 மேன்மையான ராகம் (தொடர்ச்சி பக்கம் 374-ல் பார்க்க.)