பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 377 76. (கார் என முழங்கு) மேக கர்ஜனை போன்ற (குரல் ஏறு துடி) தொனியை எழுப்புகின்ற ( o க்கை என்னும் ப்றைவகை, (சந்த்ரவளை) தோற் வாத்தியம், வீர முரசுម៉ូមុំា வீரத்தின் அறிகுறியாக முழக்கப்படும் முரசு (பற்ை), (திமில்) திமிலை என்னும் பறைவகை- (தடாரி) பம்பை H என்னும் பறை, குடபஞ்சமுகி குடம்போன்ற பஞ்சமுக வாத்தியம் - ஐம்முகம் உன்டய முரசுவகை 77. கரடிபறை கரடிகை - கரடி கத்தினாற்போலும் ஒசையுடைய பறைவகை, (அங்கு ) அந்தப் போர்க்களத்தில், (அனந்தம் கோடி) அளவற்ற கோடிக் கண்க்கிற் கொட்டுவன - அடிப்ட்டு முழக்குவன: முறை முறை) வரிசை வரிசையாக (திவ்ந்தம்) உட்ற்குகைகள் தல்ையற்ற உடல்களின் அருகே நின்று ஒன்றுடன் ஒன்று அணுகுவன (அனேகவித பூத வேதாளங்கள்) 78. (கஜம்) யானைகளும், (ரதம்) தேர்களும், பதாகினி. காலாட்படையும் உள்ள அரக்கர் படை - அரக்கர் சேனை, துணி பட்டுவிழ அறுபட்டு விழுகின்ற, (களம் முழுதும்) போர்க்களம் முழுதும்) போர்க்களம் முழுதும் (வாழிய) 'முருகவேள் வாழ்க’ எனக்கூறி அவனது திருப்புகழை ஒதி அங்கே முழக்குவன) ஒலி எழுப்புவன (அனேகவித பூத வேதாளங்கள்) கரடிகை - கரடி கத்தினாற்போலும் ஒசையை உடைத்தாதலாற் கரடிகை என்று பெயர். மத்தளம் - முதலில் கரங் கொள்வது மத்தளமாதலின் இது முதற்கருவி' உடுக்கை கடைக் கருவி . கடைக்கண் தட்டுக்கு உரித்தாதலின் இது கடைக்கருவி' - (சிலப்பதிகாரம் உரை பக்கம் 106). 7கவந்தம் - திருப்புகழ் 354 பக்கம் 394 கீழ்க்குறிப்பு: 1127, பக்கம் 285 கீழ்க்குறிப்பு. 7 போர்க்களத்தில் முருகன் புகழைப் பூதவேதாளங்கள் முழக்கின. சில பாடல் படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயற்றி அலகைக் குலம் திருப்புகழ் 1250.