பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 முருகவேள் திருமுறை 19 திருமுறை

  • ಪ್ಟ್ வழிபட நடத்தல் குறையன

க்கித்து வெளிபட நகைத்து வருவன 20கணித் ரியுடல் திணித்த மிடறிடை துணதத காயுடல த துவக்கி அவசமெர் டுவிக்கி நிமிர்வன 2தொலைத்த முடிநிரை பரப்பி_வயிரவர் சுழற்றி நட்மிடு துருத்தி இடுவன 2துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென எடுத்த கழிநெடில் படித்து வருவன 2&சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன 2தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன: 19குறை வேண்டுகோள். "ஏம்மனம் தெளியக் காட்டுதல் குறையென மீட்டவளுரைப்ப" - பெருங்கதை 3-15:37, 'பேய்கள் யானைகளை விழுங்குதல் - பூதவேதாள வகுப்பு அடி 50 பக்கம் (364) குறிப்பைப் ப்ார்க்க 'பைரவர் நடனம் ஆடுதல் - அடி 2-ன் குறிப்பைப் பார்க்க அட்டி பயிரவர் - திருப்புகழ் 1, பக்கம் 20 குறிப்பு துருத்தி - ஆற்றிடைக் குறை -ஆரங்கம் - நாடகம் ஆடும் இடம். துருத்தி - முழுமையும் ஆட்டுத் தோலாலாய ஒரு ஊது வாத்தியம். 'கழிநெடில் - ஐந்தின் மிக்க சீரால் வரும் அடி - கழிநெடிலடி அறுசீர்க்கழி நெடிலடி விருத்தம் L. 23மகபதி im இந்திரன் - மகம் - பதி - யாகங்களுக்கு அதிபதி -திருப்புகழ் 232, பக்கம் 82 கீழ்க்குறிப்பையும் பார்க்க 'பரணி நூலில் பேய்கள் கூழுண்டு பாடுதல்’ என்ற ஒரு தலைப்பு உண்டு. கூழுண்ட களிப்பால், கூழ் கிடைக்கும், களிப்பர்ல் - பேய்கள் துணங்கைக் கூத்து ஆடி, வள்ளைப் பாட்டு பாடி மகிழும். "விரவியில் வண்ணங்கள் பாடிப்பாடி விழுந்தும் எழுந்தும் வியந்தும் ஆடிப் பரவிவ்ருங் கணம்ான் எல்லாம் பல்வகையாக நடஞ்செயுமே (பாசவதைப்பரணி 10-49).