பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. போர்களத் தலகை வகுப்பு 405 21. சிறியன கிண்கிணி - சிறிய கிண்கிணி (சதங்கை), அணி அணிந்துள்ள, குருவின் குருமூர்த்தியாம் வேளின் சரணத் த்யான்த்தின திருவடிகள்ைத் தியானத்திற் கொண்டு போற்றுவன திசைபட நான்கு திசைகளும் திழியும்படி அகண்ட கணக்குக்-உட்படாத குறைவுபடாத, 鑫 ர்த்தி) அம் முருகவேளின் கீர்த்தியைப் பெரும்புகழை, மெச்சி, இரைவன் - கூச்சல் இட்டு உரைப்பன (போர்க்கள்த்தலகைகள்) 22. திமிலை - கைப் பறை, பெரும்பறை, சிறுபறை இவைகள் நின்று செய்யச் சேவித்து வணங்கி, உயர்மேலான, சயமக்ள்". விஜயலக்ஷ்மி விள்ங்கும் வேலாயுதத்தைக் கொண்ட திருக்கரத்ன்தப் போற்றித் துதி கிறுவன (போர்க்களத்தலகைகள்) 23. திரிகட தொங்கிட.செக்கண செககண எனக் கூறிக் கூத்துக்கள் யாவையும் நடித்துக்காட்டுவன (போர்க்களத். தலகைகள்) - 24. சிலைமலி மலைபோன்ற, திண்புய-வலிய புயங்களை உடைய அசுரர்களின், சிரங்கள் தலைகளை அடுப்பாக வைத்து (அவர்), அந்த அசுரர்களின் (செறி) நிற்ைந்துள்ள குடர்களையும், நிணங்கள் - மாமிசங்களையும் தாய்ச்சி, மிக்க அயில்வன == ក្រៅ உண்பனவாகும் (எவை எனில்) 25. நிகர் இல் - ஒப்பில்லாத, அறம்புரி தருமங்களைச் செய்த குருகுலத்தவரான பஞ்சப்ாண்ட்வர்களின் (தரும வீம ஆருத்தன. நகுல சகாதேவர் எனப்படும் பண்டவர் ஐவரின்) மெய்த் துக்கு - உன்மை வாய்ந்த் தூதின்பொருட்டு (ஒரு நிமிட்ம ல்) வெகு விரைவாக (அன்று) முன்னாள் (போய்) தூதுபோய்க் (கவித்தமணிமுடி) ரத்னக்ரீட்ங்கள் சுவித்துள்ள் (க்ரீடங்களைத் தலையில் அணிந்துள்ள) 26. நிருபர் (துரியோதனன் சபையில் இருந்த அரசர்கள் புயம் கொள்ளும்படி (நெறு நெஇறனும்படி) நெறுநெறு என்று கீழிறங்கின (பெர்ற் பீடத்தின்ட்) அழகிய் டத்தில்ே நிலைபெற ந்து நிலைபெற்று வீற்றிருந்து (நூற்று வர்த்கும்) துரியோதனாதிகள் நூறுபேரும், அவ்ர்றி . அவர்ள் அறிந்து 27 நினைவுற நினைவில் வைத்துக் கொள்ளும்படி, வன்பு உறு. வலிமை பொருந்திய (ஒரு ஒப்பற்ற, பதினெண்குண . பதினெட்டுவகை (அக்ரோணிப் பன்ட) பெருஞ்சேனைத்திரள் (நிகிலமும்) எல்லாமும் முடிந்து) இறந்து (கூற்றுவதற்கு) யமனுக்கு (நறைவுற) நிறை (விருந்த்ாக).