பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. போர்களத் தலகை வகுப்பு 407 28. நிலமகள் - பூதேவியின், வன்பொறை , பெரிய பாரமாயிருந்தவர்களைக் (கடியும்) கடிந்து கோபித்தழித்த (முகுந்தன்) திருமால், முதல் மன்னர், சேண் முட்டவும் ஆகாய అ முட்டும்ப்டியும் (நெறிபட) நீதிந்ெறி விள்க்கம் (நிமிர்ந்த) உறவும், சுவரூபம் எடுத்த, (ஆக்கையற்கு) உடம்பினைக்கொண்ட பெரும்ான் - ஆகிய்'விஷ்னுமூர்த்திக்கு மருமகன். 29. நிமலை- களங்கம் அற்றவள், (த்ரியம்பகி) முக்கண்ணி, கவுரி, திகம்பரி - திக்குகளை அம்பரமாக ஆடையாக உன்டயவள் - நிர்வாணி, (நிர்ப்பாவக்குணம்) - பாவம் பாவனைக்கு அதிதமான எண்ணங்களுக்கு எட்டாத எண்ணங்கள் அற்ற குணவிசேடத்தை உடைய் (நிருமலி) மலம் குற்றமற்றவள், (இரங்கு தாய்) ஆன்மாக்களிடத்தே இரக்கம் அதி றைந்திதாய்ாம் பார்ள்திக்குப் ப்ரியமானவ்ன், ஆறு ருமுகங்களை உடையவன் 30. (நிகரம்) கூட்டமான (கனம்) பொன்மயமான குலசிகளி. குலமலை - சிறந்த மலையாகிய மேரு அல்லது கயிலை மலையைத் இ தொடும் பெருவெற்பு - பெருமையால் நிகர்க்கும் மலையில் (உற்பலம்) நீல்ோற்பல மலர்கள், நிறை ,கொஞ்ச Á ர் நிறைந்த அருவிகள் (கொஞ்ச) பாய | لئے (ஒச்சியத்தில்) கீர்த்தியுடனே (ஒளிர்) விளங்குகின்ற சுனையில் 303:திருத்தணிகையில் சுனையில் உற்பலம் (நீலோற்பலம்) நியதியுடன் (ஒழுங்காக) - காலை, உச்சி, மாலை மூன்று வேளையும் மலர்வது - "காலைப் போதினில் ஒருமலர்; 蠶 உச்சி வேலைப் போதினில் ஒருமலர்; விண்ணெலாம் இருள்சூழ் மாலைப் போதினில் ஒருமலர் ஆகஇவ் வரைமேல் நீலப் போதுமூன் றெர்ழிவின்றிநித்தலும் மலரும் கந்தபுராணம் 6.24.222, (திருப்புகழ் 272, பக்கம் 178 கீழ்க்குறிப்பும் பார்க்க)" "கயிலை நேர் தணிகை மாமலை - தணிகைமலைப்பத்து. கயிலை - பொன்மலை - உயர் பொன் நொடித்தான் மலை - சுந்தரர் 7.100-10. ஒச்சியம் ஒஜஸ் (வடமொழி) கீர்த்தி, ஒளி, நீர் எனப்பொருள்படும்.