பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. போர்களத் தலகை வகுப்பு 409 31. நியதியின் - காலை, உச்சி, மாலை என்னும்பொழுதில் மலர்வது என்னும் நியமம் தவறாது - நன்கு அலர் - நன்றாக மலர்கின்ற மூன்று போதிலும் காக (நீலோற்பலம் மலர்கின்ற தன்னிகை என்னும் (பதியில்) ஊரில் நிற்பவன், (முற்பட) ப்ோருக்கு முற்பட்டெழுந்து, (நெடு) பெரிய மகர மீன்களைக்கொன்ட் (சிந்து) கட்ல் (தீப்பறக்க) திப்பட்டுப் பொறிபறக்க (வெகுவித பலவிதமானவையும் * 32. (நிபுடம்) நெருங்கி வந்தனவுமான, (துரங்கம்) குதிரைகள், (கசம்) யானைகள் (இரச சங்க்ரமம்) தேர்களுடன் கலந்து கூடி வந்த, (நிட்டுரம்) கொடுமைச் செயல்களையும், (கிெர்லை) கொன்ல்கன்ளயும் (செய்த) நிருதரை - அசரர்களை, ந்த - கோபித்த ப்ோர்க்களத்தில் இருந்த அலகையே, பய்க்கூட்டங்களே: - (10) சக்ரவாளகிரியளவும் பாய்வன மாமிசங்களைக் கூட்டாகச் சமைத்து உண்பன, (11) ரத்தம், மாமிசம் வைகளைப் பிரித்தெடுத்துப் பங்கிடுவன, (12) அசுரர்களின் ரீடங்களை அல்லது களைக்கோட்டைபோல. கோடுபோல - அடுக்கி, எதிரெதிர் நின்று சண்டை செய்வன, (13) துணங்கைக் கூத்தாடுவன; கழுகுகளும், காக்கைகளும் சுற்ற வருவன; (14) பொன்னுலக நந்தவனத்து மலர்களைக் குடல்களாம் நார்கொண்டு கட்டித் தலையிற் சூடிக்கொள்வன, (15-16) யானை, குதிரை ::: ரத்தப் ப்ரவாகத்தில் எழுந்து ஒட்டத்துடன் பூ ளவுபட நடப்பன, (17) மலைகளைக் குழைகளாகக் காதில் அணிவன, (18) தங்களோடு மல்யுத்த வகைகளைக் கற்பன, திசையளவும் ட்டி வைக்கும் அடிகளைக் கொண்டன, (19) கவந்தங்கள் - உடற் குறைகள் ஆடத் தாம் அப் போர்க்களத்தில் அரசுபோல வீற்றிருந்து பர்ப்பன், (20) விசையுடன் குதிப்பன. ஆரவாரிப்பன, மேருவிலும் பன்மடங்கு பெரியன, (21) முருகனைத் தியானித்துப் போற்றிக் கூச்சலிடுவன. (22) பறைகள் முழங்க ஜெயவேலைத் துதிப்பன, (23) திரிகட தெர்ங்கிட எனக் கூத்துக்களை ஆடிப் பாடுவன: (24) அசுரர்களின் தலைகளை அடுப்பாக வைத்து, அவர்தம் குடலையும் மாமிசத்தையும் காய்ச்சி நிரம்ப உண்பன.