பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முருகவேள் திருமுறை 19 திருமுறை 10. திருஞான வேழ வகுப்பு (மெளனகுருன விசேடத்தைக் கூறிற்று. சிலுமயத் திருஞான வேழம் என்ப்திற் சிவஞானத்தை யானைக்கு ஒப்பிட்டார்.) தனன தத்தன தனண தத்தன தனன தததன தான தானன 'சிடலை பட்டலை உடல் எனப்படு தரும சித்திர 49 т. I— Ш)ПТбСТбДв0/ 2தவிர நிட்கள வெளியில் நிற்பன சமய தர்க்கவி ரோத வாதிகள் தகர எற்றுவ, புகர்ம னக்கிரி தனைடு ருக்குவ, ஆசை ஆனவ *தளைஇ யந்கையை விடந டிப்பன. சனன் முற்றிய சாத மாம்எழு; கேடல்க டப்பன, படுகொ லைச்சமர் கடகம் அப்படி சாய மோதுவ; 1(1) சடலை - பருத்தது; சடலம் - சடம் - பொய், வஞ்சகம்; சடம் என்பது பிற்க்கும்போது ஆன்மாவில் மோதி அதன் நல்லறிவைக் கெடுக்கும் ஒருவகை வாயு. - (2) உடலெனப்படு தரும சித்திர கூடம் என்றர்.ர், "உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை ய்ர்னிருத் தோம்புகின்றேனே" என்றார் திருமந்திரத்திலும் (725). மேனக்கிரி . ႕ႏိုင္တစ္သို႕ கனகல் - கந்தரநுபூதி - காப்பு. * புகர் மதக்கரித்னியுருக்குவ' என்னும் பாடத்தினுழ் புகர் மனக்கிரி தனையுருக்குவ’ என்னும் பாட்மே சிறந்தது; பின்னர் அடி 11-ல் மதம்’ப்றிப்பன என் வருதலைக் காண்க் சிசாதமாம் எழுகடல் - எழுபிறப்பு: தேவர்,_ மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழவன, 燃 H ఃు யோ பதம் - எண்பத்து நான்கு றாயிரம்; தேவர் 14 நூறாயிரம், மக்கள் 9 நூறாயிரம், லங்கு 10 றாயிரம், புள் 10 றாயிரம், ஊர்வன 11 நூறாயிர்ம், நீர் வாழ்வன 10 நூறாயிரம், தாவரம் 20 நூறாயிரம். "உரைசேரும்