பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 19 திருமுறை திேடமு டைச்சிறை மயில் உகைத்தெழு சிகரி குத்திய வேலை நீள்சுனை 14தினமும் உற்பல மலர்தி ருத்தணி - இன்றதி ருப்புகழ் பாடு நாவலர் டிரீ: ամէւ- இனித ளிப்பன 1 செயலொ ழித்தது H = H பூதி மீமிசை திேகழும் அற்புத மவுன நிர்க்குண சிவ்ம யத்திரு ஞான வேழமே. 'திருத்தணியில் தினமும் உற்பலம் மலர்தல்போர்க்கள்த்தலகை வகுப்பு அடி 30-ன் குறிப்பைப் பார்க்க 1 மவுன் நிர்க்குணம் - கந்தர் அலங். பாடல் 19 பார்க்க. சிவழயத் திருஞான_வேழம்: சிவஞ்ானத்தைத் செயல்ற்ற அநுபூதி நிலையின்மீதுற்று விளங்கும் மவுன, ಶ್ಗ "சிவமய ஞான வேழம்" என்றார். வேழம் - யானைகளிறு, ஞானத்தைக் களிற்றுக்கு நூஜோர். ஒப்பிடுவர்_பஞ்சி மலங் கிர்ய்ந்த், சிவஞானக் கட்ாக் களிறு' (கந்தர் கலிவென்பா 70); முத்தி நா டெய்த வோர் ஞான வர்ணம் நல்குதி - பண்டார்.ழும்மணிக்கோவை 2, பேர்தகம் போதகம்' - பாசவதைப்பர 545. போதகம் - ஞானம், யாண்ன: சிவஞான 3ಿಚ್ಟೆ ζΤώύΤ ஒருமையிழ் கூறிப்பன்மையில் அதன் ஆற்றல்கள் ளக்கப்பட்டுள. மேலும் ஞானம் - அபரஞான்ம், பரஞானம் என இருவகைத்து. "சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் ப்ாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்" எனவரும் பெரியபுராணச் செய்யுளில் (ஞானசம். 70) உவம்ையிலாக் கலைஞானம் அபர ஞானத்தையும், உணர்வரிய் மெய்ஞ்ஞானம் - பரஞ்ானத்தையும் குறித்து நின்றன என்பர். மேவரு ஞானம் இரண்டு; அவற் றொன்று விம்லனார் பாத தாமரையே ஒவரும் அன்பின் உண்ர்திரு அளிக்கும் ஒப்பிலா உயர் கலைஞானம். தாவரும் பவத்தை வேரொடும் களையும் தக்கமெய்ஞ் ஞானமொன்றிவற்றாற் சாவதும் பிறப்பும் தணப்புறச் சிவத்தைச் சார்ந்ததுவாய்நிற்றல் யோகம்" - தணிகைப்புரா-அகத்,353,