பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை 19 திருமுறை 11. திருக்கையில் வழக்க வகுப்பு இது முருகன் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதாய ப்ர்சாத மகிமையைக் கூறிற்று. அங்ங்ணம் வழங்கப்படுவது ஞானமேயாதலின் அந்த ஞானத்தை ஐராவதம் போன்ற நிருமல ஞானக் களிற்றுக்கு உவமையாக்கி ஞானவேழ வகுப்புப் போலவே அந்த ஞான சக்தியின் பெருமையைக் கூறினர். தனத்தன தனத்தன தனத்தன தனத்தன 'தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன. தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன, 'தடித்தெழு குலுப்புவி நடுக்குழு அதிர்ப்பன த்ழ்ைச்செவி படைப்பன, திரட்க்யில்ை ஒப்பன. சேதுர்த்தச தலத்தையும் எடுத்தக டவுட்பணி சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன. ‘சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன. தரத்தன. தலைச்சுர, நதிப்புனல் குளிப்பன: அருக்கர் பதம்உட்பட மிதித்திடு பதத்தன; அறப்படு தொலைத்தொ ல் புறப்படு முகத்தன; 'தருக்குவ தருக்குதல் இடித்தல், மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி, மதுக் கல்ந்து". "திரு ஈங்கோய்"40; அதிர்த்தல் - முழங்குதல் : மதித்த வேல்ை....வாய்விட்டு அதிர்த்த கந்தபுர்ர்ணம் - ததீசி உத், 325 "எழுபுவி - திருப்புகழ் 1031, பக்கம் 91 கீழ்க்குறிப்பு. திர்ப்ப்ன் - நடுக்குவிப்பன் ஆதிர்ப்பு - அதிர்ச்சி நடுங்குகை (திவாகரம்), யான்ையின் செவிக்ள் முறம்போல இருத்தல்ால் "தழைச்செவி" என்றார். "யானைச் செவி முறத்தால்" ரன்னியவதை 661. யானை செவிகளும் சுளகாய்'..த்க்கியாகப்பரணி 736 ஐராவதம் - வெண்ணிறத்ததாதலின் கயிலை ஒப்பிடப்பட்டது. 'சதுர்த்தசதலம் - 14 உலகம். திருப்புகழ் 1031, பக்கம் 91 குறிப்பு. ஆதிசேடன் ஆயிரம் தலைகளுடன் உலகைத் தாங்குதல்-பூத வேதாள வகுப்பு அடி 1, "உரக பண. பந்தியபிஷ்ேகத் தாற்றிய சகலவுலகு" - திருப்புகழ் 1172; திருப்புகழ் 833, பக்கம் 448 கீழ்க்குறிப்பு.