பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருக்கையில் வழக்க வகுப்பு 417 பொழிப்புரை (முருகவேளின் திருப்புகழைப் படிப்பவர்க்கு அவன் ருக்கையால் வழங்கப்ப்டுவதான ப்ரசாதமாகிய நிருமல். ஞானக் களிற்றின் செயல்களும் தன்மைகளும் கீழ்க்கண்டவாறு - 26 வகையன) : - 1. (தருக்குவ) ಶ್ದಿ போர்புரியும் (செருக்களம்' போர்க்களம் (வெருக்கொள) அச்சங் கொள்ளுமாறு (அதிர்ப்பன) முழங்குவன (1); (தடக்கரம்) பெரிய (துதிக்) கிையை (நிமிர்த்து உயர்த்தி, (உயர்), உயரத்திலுள்ள (உடுக்குலம்) நகஷ்த்திரக் கூட்டங்களை (உதிர்ப்பன) உதிர்ந்து ழும்படி தாக்க வல்லன. (2) \ 2. (தடித்து) பெரிதாக 纜 புவி) ஏழாகிய சிறந்த லோகங்க்ளும் (நடுக்குற) நடுக்கம் கொள்ளும்படி (அதிர்ப்ப்ன்) நடுக்குவிப்பின இ); (தழைச்செவி) தன்ழந்த செழிப்புடன் பரந்துள்ள (செ காத்துகன்ளப் (படைப்பன) கொண்டன (4): ಕ್ತಿ கயிலை) திரட்சியுள்ள பருத்த கயிலை மலைபோல வளுத்து உயர்ந்தன (5) 3. (சதுர் தச - ఫ్ట్వే - 4 + 10 பதினான்கு உலகங்கள்ையும்(எடுத்த்) சுமக்கின்ற (கடவுட்பணி) தெய்விக் நாகமாகிய ஆதிசேட்னது (சகஸ்ர) ஆயிரம் (பண்பத்தியும்) படங்களின் விரிசைகளும், (ஒடுக்குற) ஒடுங்கிப் பதுங்கும்ப்டி (நடப்பன) நடக்கவல்லன. (6) 4. (சமுத்ர மதனத்தில்) தடலைக் கடைந்த காலத்தில் (அமுதத்துடன்) தவாமிர்தத்துடன் (உதிப்ப்ன) தோன்றின்வாகும் (7); (தரத்தன) மேலாந் தன்மையன. (8): (த்லை) சிவபிரான் தலைமீ விள்ங்கும் (அல்ல தலைமையான சிறப்புற்ற) சுரநதிப் புனல் - கங்கை நீ 鷺 குளிப்பன) குளிப்பனவாகும் (8) 5. அருக்கர் - பன்னிரு ஆதித்தர்களின், (பதம்உட்பட) மண்டலம் உட்பட மண்டல்ங்கள் சூரிய மண்டலங்கள் உட்பட (எங்கும்) மிதித்திடு பதத்தன - மிதிக்கவல்ல தகுதி:தரம் வாய்ந்தன (10); அறப் க்ாலைத் தொழில் மிகவும் பொல்லாத கொல்ைத்தொழில் (அல்லது அறநெறியை அழிக்கும் கொலைத் தொழில்) புறப்படு ஏற்பட்டுள்ள (முகத்த்ன) இடத்திலே இருப்பன அறத்தைக் காக்கும் பொருட்டு எழுந்த்ருளியிருப்பன (11) 'க' வலைக் கடைந்தபோது ಳ್ಗ -ன் உதித்தவைகளுள் முன் து அ11வது: # (01, க்கம் 306 குறிப்பு.