பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 19 திருமுறை "அரக்கர்படை கெட்டுமுறி யப்பொரு பதத்தன. அயற்கும் அமரர்க்கும் ஒருபொற்பதி ய்ளிப்பன: "அளித்தவ முதுக்கவள மொக்குவன. முத்தெறி அலைக்கடல் கலக்குவ, குலக்கிரி குலுக்குவ, 'அடித்தெழு பொருப்பினை நெருப்பெழ விழிப்பன. அதிக்ரம் கமப்ரவுட விக்ரம மதத்தன; சிமருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன: வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன: மதிப்ளே வெனச்செருகி_வைத்தென மணிச்சதுர் மருப்பின. இமைப்பற் விழித்த நயனத்தன. too 'வளைத்த கிரியைப் பொடிபடுத்தி இபம்எட்டையு மலைத்தவன் அடிப்பட மடப்பிடி அணைப்பன: 'மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன. மன்னிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன: 'மதத்தன - மதம் - பெருமை. "ஐராவதம் - நான்கு தந்தங்களை உடையது. ஈரிரு மருப்புடைய யானை வேளைக்காரன் வகுப்பு அடி 15ன் குறிப்பு. யானைக் கொம்புக்கு மதிப்பிளவு ஒப்பிட்டார். மருப்புக்குப் பிறை உவமை - பெரும்பாணாற்றுப்படை 4.12.3 (உரைப்பகுதி). # 'திக்கஜம் 8-திருப்புகழ் 554, பக்கம் 265 குறிப்பு. " மதத் த்ரயம் - மும்மதம் - யானையின் கன்னமதம், கைமதம், கோசமதம். விதிர்த்தல் - சொரிதல். நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் - நான்மணிக்கடிகை 61.