பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருக்கையில் வழக்க வகுப்பு 421 13. (திரு 燃" சீர்ப்படுத்தப்பட்டிருந்த _(புனத்திடை) திஃைபுே ல (வனத்தழை, உடுத்து) காட்டுத் தழைகளை Ф GT)L—ILJПГ55 == து ருப்பவள்) அசதிDTது வாழ்ந்திருப்பவள்ர்கிய வள்ளி (விருப்புறு) ஆசைப்படும் (வன்ரப்புயன்) மலைபோன்ற தோள்களை உடையவன், னைகள் என்னும் பகையைக் 14. கொன்று வெல்பவன், நினைத்த காரியங்களை முடித்து வைத்து அருள்பாலிக்கும் கருணைக்கடல்; சிவர் (கமலம்), தாம்ன்ரயில் (சரவணத்து) சரவண స్క్లు, =2|JD/ திருமுகங்களோடு ಧ್ಧಿ: (பொருள்) கடவுள்; 15. (செகத்ரயம்) மூன்று லோகங்களையும் முகிழ்த்த) பெற்ற : ஈன்ற (உதரம்) திருவயிற்றை உடைய (திரிபுர்ைக்கு) பார்வதி, த்ேவிக்கு ( ஒபபறற ஒரு தருககுமாரன, $ಘಿಘೀ பெயர்) நீலோற்பல மலை என்னும் பெயரை lெ H 16. தேனி மலைக்கு (இறை) தணிகைமலைக் கடவுளின் திருப்புக்ழ்ைப் படிப்பவர்கள் (சிறப்பொடு) சிறப்புடனே (பெற) பெறும்படி (தரு) திருக்கையில் வழக்கமே, திருக்ன்குயில் தரு (அக்கடவுளின்) நீே வழங்கப்படுகின்ற (வழக்கமே) ப்ரசாதமே - ப்ரசாதுமாம் ஐராவிதம் போன்ற நிருமல ஞானங்களே - மேலே கூறிய ஆற்ற்ல்களை உடையன. கடைந்தபோது அமுதத்துடன் பிறந்தன; 8 மேன்மை வாய்ந்தன; 9. கங்கையில் ஸ்நாநம் செய்வன, 10 சூரிய மண்டலங்களிலும் உலவுவன; 11. அறத்தைக் காக்கக் கொலைத் தொழில் இடத்தும் புறப்பட்டுச் செல்வன, 12. அரக்கர் படை அழியப் போர் புரிவன; 13. பிரமன், திருமால் இவர்தம் ஊர்களை அசுரர்களிடமிருந்து மீட்டு அவர்களுக்குக் கொடுத்தருளின; 14 தேவாமிர்த உணவை வாரி உண்பன; 15-16. கடலைக் கலக்கவும் மலைகளைக் குலுக்கவும் வல்லன; 17. எழுகிரிகளையும் மோதிப் பார்க்க வல்லன, 18 அளவுகட்ந்த நிறை பராக்ரமத்தை உடையன; 19 கற்பகத் தோப்பு மலர்களைப் பறிக்க வல்லன, 20 கற்பக விருகூடிங்களை வளைத்து முறிப்பன; 21. நிலவின் கீற்றைப் போன்ற நான்கு தந்தங்களைக் கொண்டன; 22 இமையாது விழிக்கும் கண்களை உடையன; 23. மலைகளைப் பொடி செய்து, அவுட கஜங்களையும் தம் கீழ்ப்படுத்தி, பெண் யானையை அணைப்பன் 24: நீருண்ட மேகத்தைக் கிழிப்பன; 25. நீருண்டு பசியைத் தணிப்பன: 26 மும்மத நீரைச் சொரிவன.