பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் உேரைபெற வகுத்தருணை நகரின் ஒரு பத்தனிடும் ஒளிவளர் :: தானிக்ரு பாகரனும் 'உரககன சித்தகண கருடகண யr:கணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நிகர் மீதிற்ப்ரபாகரனும், ”வேதித்த - நலிதல் செய்த வேதித்த வெம் மழுவாளி"-அப்பர் 4.11.1.10. வேதியா நிற்கும் இவரால் வினையேனை மோதுவித்து' திருவாய்மொழி 7.1-3. வீரியன் - வீரன். "அசுரரை ஆவியுண்ட வீரியன் - கம்பராமாயணம் - மராமர. 29. ஐராவதத்தை அட்டது. "அக்காலையில்வேள் செலுத்துங் கணையண்டர் தம்மின் மிக்கான் அயிரா வதநெற்றி யுள்மேவி வல்லே புக்காவி கொண்டு புறம்போதப் புலம்பி விழா மைக்கார் முகில்அச்சுறவேயது மாண்ட தன்றே" கந்தபுராணம் - திருவிளையாட்டுப்படலம் 50, "(), முருகன் புதழை வகுத்து வகுத்து உரைக்க விரும்பினார் அருணகிரியார் என்பதைத் திருப்புகழ்_1233-ல் "நின்பதயுகப் ப்ர்சித்தி என்பன வகுத்துன்ரக்க் நின்பணி தமிழ்த்ரயத்தை அருள்வாயே" என வருமிடத்துக் காண்க. (i) திருப்புகழ் மதாணிக் க்ருபாகரன் - பலபல பைம் பொற் பதக்கம் ஆரமும், அடின்ம சொலுஞ் சொற்றமிழ்ப் பனிரொடு......அ ானே' என வருவன்தயும் (திருப்புகழ் 186) காண்க. அருணைநகர்ப் பக்தன் எனப் படர்க்கை ಸ್ಥಿಣ್ಣೆ தம்மைக் கூறினதால் இவ்வகுப்பு அருணகிரியார் யான பின்பு பாடினது Tஎன்னும் கொள்கையை வலியுறுத்தும். ”பதினெண் கணங்கள்; உரகர், சித்தர், கருடர், இயக்கர் இவர்கள் பதினெண் கணங்களுட் சேர்ந்தவர்கள். - திருப்புகழ் 788 பக்கம் 338 கீழ்க்குறிப்பைப் பார்க்க். '() மகிழ்ச்சிதரு பரனார்; உபதேசம் செய் து முருகவேள் தன்து தந்தை சிவபிராற்கு மகிழ்ச்சி தர, அவர்