பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும் அகில்புவ னத்தமர சேனைக்கு நாயகனும் 'அநுபவனும் அற்புதனும் அதுகுணனும் அதrரனும் அருமன்ம் ஒழிக்கும்.அது பூதிச் சகோதயனும், 'இதயகிதம் விட்டுருகி xஇரவுபகலற்றஇடம் எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும் 15 畢 舉 # is: அதிகுணன் - மேலான குணத்தவன். கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த அதிகுணன்". சம்பந்தர் -22 5. fr நிர்க்குணன் - "சுத்த நிர்க்குணமான பரதெய்வமே தாயுமான சுகவாரி 1. '() மனம் அழிதல் - மனோலயம் பெறுதல். இதனைச் சமாதி மனோலயம்’ என்றார் - திருப்புகழ் 235-ல் மனம் பாழ்படுக்கும் மலர்ப்பூசனை சம்பந்தர் 2-116-7 மநோலயம் பெற்றால்தான் துக்கக்க பேதமற்ற அருள்நிலை (சிவஞானம்) கிட்ைக்கும். 'மநோலய சமா அநுபூதி பற் நினைவாயே என வேண்டியுள்ளார் அருணகிரியார் (திருப்புகழ் 352). மனமும் பதைப்பறல் வேண்டும் ( 蠶 அலங்காரம் 74). உள்ளம் அடங்குறின் அல்லால்....... வஞானம் சிவனாது செருத்தணிய்ை நள்ளுவையேல் உளம் அடங்கும் ஞானமும் எய்துன்வ' தணிகைப்புராணம் - இராமன் 42. (ii) சுகோதயன் - சுகம் தோன்றுதற்கு இருப்பிடமானவன் (Fountain of happiness). சுத்த வம்பாரத் தனத்தி சுகோதயள்'- திருமந். 1052 '() இதும் அகிதம் விட்டு - துன்பம் இன்பம் கழித்தோடுகின்றது எக்காலம்' என்றார் (கந், அலங். 36 ல்). (i) இரவு பகல் ஆற்ற இடம் - இதன் விளக்கத்தைக் கந்தரலங்காரம் 74-ன் குறிப்புரையிற் கான்க். "இரவு பகலில்லா இன்ப வெளியூடே விரவி விரவிநின் றுந்தீபற" - திருவுந்தியார் 20, (iii) எனது அற - யான்', 'எனது - என்பன பாசங்கள். எனது எனும் மலம் அறில். எளிது பெறல்....உதய மரணம் இல் பொருள் (திருப்புகழ் 511) கந்தரலங்காரம் 95 உரைக் குறிப்பைப் பார்க்கி o