பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும் 28வரதனும் அதுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும் மதுபவன சித்தனும நோதுக்க பேதனனும் 24வயிரிசைமுழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும் மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும் 27.குருகு பெயர்க்குன்றம் = கிரெளஞ்ச கிரி. "குருகு பெயர்க் ன்றங் கொன்ற நெடுவேலே" - சிலப்பதிகாரம் 24, ' பய்ர்க் குன்றங் கெர்ன்றோ னன்னநின் முருகச் ႏိုင္မည့္အခ်ိန္ကို மணிமேகலை 5-13, கிரெளஞ்சம் - பொன்மலை. 'பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன்". கந்தரலங்காரம் 89, 28() மநுபவனம் - "மதுபவன சிவயோக சாதனை" என்றார் சீர்பாத் வகுப்பில் (அடி3), மது மந்திரம். நெடுமறை மதுக்கள் கூறி. கந்தபுராணம்-10-70 பவனம் = வீடு. மந்த்ர வீட்டுக்கு உரிய சித்தன். (ii) சித்தன் என்றே முருகவேளுக்கு ஒரு பெயர் - திருப்புக்ழ் 931 பக்கீம் 712 கீழ்க்குறிப்பு. (i) மநோ - துக்க ப்ேதனன். பேதனன் போதிப்பவன். மனத்துயர்கெடுத்தெனை வ்ளர்த்தருள் க்ருபைக் கட்ல் சித்து வகுப்பு அடி 95. உ() குரவை - காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக, எழுவரேனும், எண்மரேனும், ஒன்பதின்மரேனும் மிக பிணைந்த்ாடுவது குரவை. "குரவை என்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த உண்ர்க்கும் இயல்பிற் றென்ப" "குரவை யென்பதெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத் தந்நிலைக் கொட்பநின்றாட லாகும்"

  • (சிலப்ப காரம் - பதிகம் அடி 77 உரை). 'குரவைக் கூத்தே கைகோத் தாடல்" திவாகரம். இக்கூத்து வேடர்கள் மலை நிலத்தே ஆடுவர். 'தொண்டகச் சிறுபறைக் குரவை அயர" திருமுருகாற்றுப்படை 197

வேலன் முருகொடு வளைஇ. குறிஞ்சிசூடிக் கடம்பின், சீர்மிகு ெ ட் பேணித் தழுஉ. மன்றுதொ ன்ற குரவ்ை சேரிதொறும், உரையும் ப்ாட்டும் ஆட்டும் விரைஇ" ம்துரைக் காஞ்சி 611.