பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஒருபது சிரமும் இருபது கரமும் H விழஒரு பகழி தொடுத்தோன்மருகா உேரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா: "மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதனில் இருப்பாள்கணவா வேளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சேவகனே.

  • ராவணனை அட்டது - ஒரு பகழி - திருப்புகழ் 452, பக்கம் 6 கீழ்க்குறிப்பு.

'திரிபுரம் எரித்தது - திருப்புகழ் 285, பக்கம் 206 குறிப்பு. 7வன தேவதைகள் வள்ளியை வணங்குவது: 'அடவி வனிதையர் தனதிரு பரிபுர சரண மலரடி மலர்கொடு output—. புனமதில் இனிதுறை தனிமான்". திருப்புகழ் 516. சேவகன் = பராக்ரமசாலி. வென்றிவேன் ழுச் சேவகன்" (சித்து வகுப்பு). முழுச் சேவகன் = ஒப்பற்ற வீரன். - கந்தரந்தாதி 64ஆவது செய்யுளுரையைக் காண்க. "மயிலேறிய சேவகனே" திதிபுத்திரர் வீறடு சேவகனே' - கந்தரநுபூதி (25, 50); "வாரணங் கைப்பிடித்த சேவகப் பெருமாள்ே" "முருக மயூரச் சேவக" திருப்பகழ் 1251, 1273. தேவதேவன் மெய்ச் சேவகன்” - திருவாசகம் 42-1, வைதிகத் தேர் ஏறிய ஏறு சேவகன்” - திருவிசைப்பா 1-10, 14. வேல்வாங்கு வகுப்பு (முருகபிரான் வேலாயுதத்தைப் பிரயோகித்ததால் நேர்ந்தன இவை என இவ் வகுப்பு விளக்குகின்றது). தனதன தந்தன தனதன தந்தன தந்தன தானாந்தன தானாந்தன திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி தீயாங்குறை போயாழ்ந்தது