பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 441 5. இராவணனது ஒப்பற்ற பத்துத் தலைகளும், இருபது தைகளும் அற்று விழும்படி ஓர் அம்பைப் பிரயோகித்த (திருமாலின்) மருகனே! 6. உரமது பெரிய வலிமை மிக்குடைய திரிபுரங்கள் எரிந் துவிழப், பெரிய (கனகிரியை) பொன்மலையாம் மேருவை (வில்ல்ாக) வளைத்த சிவபிரானது புதல்வனே! - 7. மருவளர் நறுமணம் ஒங்கும் (அடவி வனிதையர்) வனதேவதைகள் (பரவ) போற்றி செய்ய (மரகத இதன்னில்) பசுமை வாய்ந்த பரண்மீதே இருந்த வள்ளியின் கணவனே! 8. வளைந்த கடல் இரைச்சல் இட, அசுரர்கள் இறக்க, (கிரெளஞ்சம், எழுகிரி ஆகிய) மலைகளுடன் சண்டை செய்த முழுவீரனே. சேவகன் வகுப்பின் சுருக்க உரை இயம தூதர்கள் என்னை வருத்தும்பொழுது நான் உன்னை அழைத்தால் - திருமால் மருகனே! திரிபுரமெரித்த சிவனார் புதல்வனே! வள்ளி கண்வனே! அசுரர்கள்ை அட்டவனே! கிரெளஞ்சத்தை அட்டவனே! நீ வந்து உதவவேண்டும். -:O: 14. வேல்வாங்கு வகுப்பு பொழிப்புரை 1. (திடவிய) திடம் வலிமை கொண்ட (நெஞ்சுஉடை) மனதை உடைய (அடியர்) அடியார்களது. (இடும்பை) துன்பங்கள் (கெடும்படி) ஒழிந்து போகும்படி (தீயாங்குறை) தீமைதியவை என்கின்ற குறை) குற்ைபாடு - குற்றம் போய் ஆழ்ந்தது - மறைந்து தொலைந்தது (காங்கெயன் வேல் வாங்கவே) 'திடம் (திடன்) என்னும் சொல்லினின்றும் வந்த உரிச்சொல். திடமன' என்று பொருள். கடன் (கடமை) கொண்ட கடவிய காக்கக் கடவிய நீ திருமுரு. வெண்பா. கனம் என்பதிலிருந்து கனவிய வந்ததுபேர்லகிெனவிய விலை ஒலை" - திருப்புக்ழ் 502.