பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி தேசாந்தரமே சாய்ந்தது "செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான்கதர் த்ாமேங்கினர் 'சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல் தீமூண்டுதன் வாய்மாண்டது தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ மாறாங்கிரி நூறாந்தொளை 6சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும் லோகாந்தமு நீர்தேங்கின 'சிறையுள் அழுந்திய குறைகள் ஒழிந்துசெ யங்கொடு தேவேந்திரர் சேனாண்டனர் கேலி - கேடு, மனத்துளக்கம் - 'கலியில் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்" பரிபாடல் 2.74. தேசாந்தரம் - வெளிநாடு. தேச்ர்ந்தரமே சாய்ந்தது - புறம்பே வெகுதூரத் துக்கு வ்ெளியேறிப்போயின. ಶ್ದಿ போந்தோம் பொய்யும் ய்ானும்" - திருவாசகம் - சதகம் 86. 3தீமான் கதர் - தீமையைக்கொண்ட கதத்தினர் - கோபத்தினர்; மான் - உடைமையைக் காட்டும் . "கல்விமான்", "புத்திமான்", "சீமான்" என்புழிப்போல, தி தீமை, கதம் - கோபம். 4கடல் தீ மூண்டது - "இரைகடல் திப்பட. வென்ற வேலா" "விரிதின்ர எரி எழ. வாங்கு வேற்கார கந்த" "விரிகடல் தீ மூண்டிட வேல். வாங்கிய பெருமாளே." திருப்புகழ் 990, 757, 480 வாய் மாண்டது . ஒலிக்கு இடமான வாய் - ஒலியைக் குறிக்கின்றது - ஆகுபெயர். மகரம் அளறிடை புரள. உததி திடரடைய நுகரும் வடிவேல் வேல் விருத்தம் 1. 5திசைகளில் என்கரி அஷ்ட கஜங்கள் - திருப்புகழ் 554, பக்கம் 265 கீழ்க்குறிப்பு. சிம்புதல் ஒலித்தல், துள்ளுதல் சிம்பெழ அச்சத்தால் துள்ளிப் பிளிற. 6 கிரி மதகு திறந்து' என்றும் பாடம்.