பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 முருகவேள் திருமுறை 19:திருமுறை திேரிபுவ னங்களும் ஒரு பயம் இன்றிவ ளங்கெழு சீர்பூண்டற நேர்பூண்டன. 9விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது கால்பூண்டுதன் மேல் தீர்ந்தனன் 19விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில் i.வான்பொழில்பூவாய்ந்தது 11விழைவுத ரும்பத சசிதன்விளங்கிய மங்கல நூல்வாங்குகி லாள் வாழ்ந்தனள் 2பிரமன் விஷ வசனம் சொன்னதும் விலங்கிடப்பட்டதும் ಶ್ದಿ கழ் 571, பக்கம் 308, 310 கீழ்க்குறிப்பு, கந்தரந்தாதி 14 திே.ே பூதவேதாள வகுப்பு அடி 32 'தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு தெருமர..... வாங்குவேற்கார'- திருப்புகழ் 757, 1.விதரண ஐந்தருக்கள் கொடையிற் சிறந்தன - ? திெருப்புகழ் (விநாயகர் 2): புய வகுப்பு அடி 24-ம் பார்க்க. ஐந்தரு வெந்து போனது. பின்னர் செழிப்புற்றது: இந்திரன் மனைவி சசி தனித்திருந்த சமயத்தில் சூரன் தங்கை அஜமுகி சசியை எடுத்துச் செல்ல முயன்றாள். அப்பொழுது சசிக்குக் Jಸಿಫಿ; மாகாளர் யின் கையை வெட்டிவிட்டுச் சசியை மீட்டனர். இந் # அஜமுகி சூரனிடம் முறையிடச் சூரன் இந்திர்ணையும் தேவ்ர்களையும் தண்டிக்கத் தன் மகன் பானுகோபனை அனுப்பினான். இந்திர்ன் மறைந்திருந்ததால், அவன் மகன் சயந்தனொடு பர்னுகோபன் போர் செய்து, சயந்தனைச் சிற்ைப்படுத்தி, விண்ணுலகை நெருப்புக்கு ரயாக்கினன். அப்பொழு கற்பதிப்பொழிலும் %႕ சூரசம்மாரத்துக்குப் ன்பு விண்ணுல்கத்தை முன்போலச் செழிக்க வைத்துத் தேவர்களையும் முருகவேள் குடியேற்றினர். 'பொன்னந் திருநகர் எல்லை எங்கும் புத்தழல் கொளுவலோடும் பொள்ளெனப் பொடிபட்டன்றே. துறக்க மூதுார். பூழியதானது" . கந்தபுராணம் 2-43-94, 95. "நாயகன். தெய்வத் தச்சனை நோக்கினன். எல்லையில் வளனொடும் இருக்கும் பர்ன்மையால் தொல்லைய தாமெனத் துறக்கம் நல்கு வல்லையில் என்றலும். வான்முக வியனகர் வளமை சான்றிட நூன்முகம் நாடியே நுனித்து நல்கினான்' கந்தபுராணம் 5:3-19-29.