பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 445 8. (திரிபுவனங்களும்) மூவுலகங்களும் ஒருவித பயமும் မြှို႔ႏွံ့ဖြို (வளம் கெழு சீர் பூண்டு) வளப்பம் பொருந்திய றப்பினைக்கொண்டு, (அறம் நேர் பூண்டன) தரும நெறியை (நேர்) செவ்வையாக மேற்கொண்டன (அல்லது சீர் பூண்டு நேர் அற பூண்டன - சிறப்பினைக்கொண்டு நேர் - நல்லொழுக்கத்தை (அற) மிகவும் நன்றாக மேற்கொண்டன . (வேல் வாங்கவே) 9. விஷ வசனம் - முருகன் கைவேலுக்குச் சத்தி படைத்தவன் நான்தான் ಣ್ವ விஷம் பொருந்திய சொற்கள் சிலவற்றைப், பறையும் - சொன்ன, விரிஞ்சின் பிர்மன், விலங்கது கால் பூண்டு காலில் விலங்கது பூண்டு, தன்மேல் தீர்ந்தனன் - தனது (மேல்) மேன்மையை, (அல்லது மேல் தான் மேலோன் என்னும் ஆணவ நிலை, தீர்ந்தனன் - ஒழியப்பெற்றான் (வேல் வாங்கவ்ே) 10. விகசித மலர்ந்த, சுந்தர அழகான, விதரண கொடையிற் சிறந்த ஐந்தரு - சந்தான்ம், அரிச்ந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் எனப்படும் ు தெய்வத விருகூடிங்களும் வெந் து - அசுரர்களால் எரிக்கப்பட்டு அதனால், எழில் அழகு , வீ அழிந்துபோயிருந்த வான் ப்ொழில் - விண்ணுலகத்துச் சோன்லகள், பூ வாய்ந்தது - பூக்கள் மலரப்பெற்றன (வேல் வாங்கவே) 11. விை - அசையை, வி ப்பத்தைத் தரும் ருகின்ற, பதம் பதவியில் ಶ್ಗ *சசி கு ಘೀ தன் అ | ளங்கிய விளக்கம் உள்ள, மங்கல நூல் - திரு ೧. நூல்.வாங்குகிலாள் கழலாதவளாய், வ்ாழ்ந்தனள் வாழும் ப்ாக்கியத்தை அடைந்திருந்தாள் (வேல் வாங்கவே) 'பதம் - பதவி "பிரிவில் தொல்பதம் துறந்த" -கம்பராமா. கிளைகண்டு - 101. சசியின் பதவி விழைவு தரும்பதவி ஏனெனில் அது தேவேந்திர பதவி நூறு அசுவமேத யாகம் முடித்தவரே இந்திர பதவிக்கும், அதனால் சசி தேவிக்கும் உரியவர் ஆகின்றனர். (திருப்புகழ் 232, பக்கம் 82 ಕ್ಲಿಕೆ) விழைவு தரும்பத சசி விருப்பம் - இனிம்ையைத்தரும் (பத்ம்) சொற்களைப் பேசும் சசி எனப் பொருள் கொள்வது - அவ்வளவு சிறப்பினதன்று.

  • களிற்றான் கிழத்தி கழுத்தி ற் கட்டும் நூல் வாங்கிடாதன்று வேல் வ்ர்ங்கி" . கந்த்ர்ல்ங்காரம் 77.