பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 முருகவேள் திருமுறை 19 திருமுறை 17அடவிய டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி யாமாங்கதர் வாமாங்கனை 18அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி ஆசாம்பரை பாசாங்குசை 19அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி காலாந்தகி மேலர்ந்திரு 17(1) சிவபெருமான் சடைக்காட்டிற் பாம்பு "மின்வீழ்ந் தன்ன விரிசட்ைத் காட்டிற் பன்மான் துத்திப் பஃறலைப் பாந்தள்" -- சிதம்பர் மும்மணி I7. (2) பாம்பு - அங்கதம் - தோளணி - தோளின் மிசை வரி அரவம் நஞ்சழலவி க்கி". சம்பந்த்ர் 3-70.3. 'தேவி கையில் பாசம் - அங்குசம் - "பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" - அபிராமி அந்தாதி 2. ஆணவம் என்னும் யானையைப் பிணிக்க (தட்ட)ப் பாசமும், அதை அடக்க அங்குசமும் விநாயகமூர்த்தி தமது திருக்கரங்கள் இரண்டில் வைத்துள்ளார். "ஆணவ வெங் கரி னித்து அடக்கிக் கரிசினேற்கு ருகையும் ஆக்கும் அண்ணலை" - தணிகைப்புராணம். நாயகர் தாதையைப் போலக் கங்கை, திங்கள், கொன்றை, அரவு, சடை முக்கண் இவைகளைக் கொண்டுள்ளார். தாயைப்போலத் திருக்கரத்தில் அங்குசம், பாசம் அணிந்துள்ளார். "கங்கையும் பணிவெண் திங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலும் அரவும், தங்குபொற் சடையும் முக்கணும் தாதை தானுஎன் றுணர்த்த, மென் ழலர்க்கை அங்குசப்ாசம் அணிந்துவெற் புயிர்த்த ஆரணங்(கு) அன்னையென் றுண்ர்த்தி வெங்கிலி முழுதும் துமித்தருள் பட்டி விநாய்கன்சேவ்டி பணிவாம்" - பேரூர்ப் புராணம். இங்ங்னம் அங்குச பாசத்தால் உயிர்களை விநாயகமூர்த்தி ஆட்கொள்ளுதற்கு மூல காரணமாயுள்ளவள் தேவியே.