பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 முருகவேள் திருமுறை 19:திருமுறை அேமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி மாணாங்கணி ஞானாங்குரை 2.அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல் வாய்கான்றிடு நாகாங்கதை ஃஅபயவ ரம்புரி உபயக ர்ந்திகழ் அந்தணி யாமாங்கறி தாய்மாண்பினள் ஃஅதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு பாய்மான்கலை வாய்மானன்புன 'தேவி..(1) அபிநய சங்கினி . அத்தனுடன் ஒத்த நடநி’ - திருப்புகழ் 971; "நிற்பவுரி கொண்டு தெந்தம் ஆடுகின்ற பார்ப்பதியே" மீனாட்சி கலிவெண்ப்ா. 25. (2) தேவி - "மான் விழியாள்தேவி பாகமா". சம்பந்தர் 1-70-1. (3) அங்குரம் - முளை. தவத்தின் அங்குரம்போல் வளர்ந்தருளி' பெரியபுரா. சம்பந்தர் 53. 2(1) தேவி நாகத்தைப் பதக்கமாக, கங்கணமாக அணிவாள். "நீல கந்தரி, யோகினி, சூலி, நீலி, நாக கங்கணி, சங்கரி" அரிச்சந்திர் புராணம். "படல சூடி காகோடி பணி மதாணி மார்பாளே." - தக்கயாகப்பரணி 105. "அரவபூணாரி, நாகபூஷணத்தி" என வருவன கான்க. (திருப்புகழ் 145, 889) (2) நாகம் விஷாக்கினியைக் கக்குவது: "நாகம் நஞ்சழலை யூருமே". சம்பந்தர் 3-116:3. "தழலுமிழ்தரு பட அரவு"1.201. "பையருகே அழல்வாய ஐவாய்ப் பாம்பு 1.5-1. *அபய கரம் - அபயம் அளித்தலை (அடைக்கலம் தருதல்ைக்) காட்டும் (வலது) கைக்குறி வரம் கரம் - வரதம் வரம் ற்கு அறிகுறியாக் அமையும் (இடது) கை "அபயமே வலம், இடம் வரதம்". கந்தபுராணம் 3-10-4. (2) அந்தணன், பெண்பால் அந்தணி. (3) ஆம் ஆங்கு அறிதாய் "கருத்து அறிந்து முடிப்பான் தன்ன்ன" அப்பர் 6-19-8. =