பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 451 20. அமலை - மலம் நீங்கினவள், (அலங்க்ருதை) சிங்காரி, (அபிநயம்) நடிப்பு - நாடக இலக்கண (பங்கு) பாகங்களை (உரை) எடுத்து உரைக்கும் (சங்கினி) பெண், (மானாங்கணி) மான் ஆம் கண்ணி - ம்ான்போலும் கண்ணை உடையவள், (ஞானாங்குரை) ஞான அங்குரை ஞானத்துக்கு முளை வித்து போன்றவள் 21. (அணி முக பந்திகள்) அழகிய முக வரிசைகள் - படத்தின் வரிசைகள், சிறு ப்ொறிகளைச் சிதறும்படி (விளைந்து) ஆகி. அழல் - நெருப்பை, வாய்கள் (க்ர்ன்றிடு) கக்குகின்ற் . வின்ே. (நாகம்) பாம்பை, (அங்கதை) தோள் வளையாக அணிந்துள்ளவள் 22. (அபய வரம் புரி உபய கரம்) அபயம், வரதம் - களைக் குறிக் ம் (உபய கரம்) இரண்டு கரங்கள் ്) ளங்கும் (அந் ) செந்தண்மை பூன்டொழுகும் தேவி, (ஆம் - ஆங்கு அறி) தன டியார்களுக்கு (ஆம் வேண்டிய வையை - அவர்கள் விரும்பியவையை,_ஆங்கு அப்பொழுதே (அறி) அறிந்து உதவும் (தாய்) தாய்ப்ோன்ற (மாண்பின்ஸ்) ப்ெருமைன்ய் மாட்சியை உடையவள் 23. (அதுலை) ஒப்பற்றவள் ஆகிய பார்வதி ே - தரும் ஈன் L/ ஃே) அழகிய ಔಧ್ಧಿ §ಸಿ. 荔 பயம் கெர்டு) (கண்ப்தி) யான்ை தந்த பயத்தின்ால், (பாய்மாண் கலை) பாய்கின்ற்னவும், மாண் - நின்றந்துள்ளனவும் ஆன (கலை) கலைமான்கள் (வாய்) வாழ்ந்திருந்த (மாண்) சிற்ந்த (புனம்) தினைப் புனத்திலிருந்த

(1) தினைப்புனத்தில் மான்கள் பாய்தல்:

'இரலை ம்ர்ைமான்பிறவும் கொய்யாத ஏனற் குரல் கவர்ந்து கொள்ளாமல்" (ஏனற்குரல் - தினைக்க்திர்) கந்தபுராணம் 6.24.53 இரலை - கலைமான்; மரை - மான் வகை. உழ்ை இரலை மரை இரவுபகல் இரைதேர் கடாடவி' - சிர்பாத வகுப்பு, அடி 15. (2) இபம் கொள் பயம் கொடு- குறமின் புணர் - அந்தணன் எனக் கூட்டுக. வள்ளியம்மை தன் கருத்துக்கு இணங்காத பொழுது - முருகவேள் வேண்டக் கணபதி யானையாக வந்து வெருட்ட வள்ளி அஞ்சினள். (திருப்புகழ் 587, பக்கம் 348, பாடல் 608, பக்கம் 400 குறிப்பு) 15