பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை வார்பூந்துகில் வார்பூம்புயல் - 2೩# கன்றின முழுதும யங்கிய பண்கெழு வேயேந்திய வாயான்கழல் 29மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை வாய்கிண்டொரு பேய்காய்ந்தவன் 39மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக மாமான்பகை கோமான்றிரு

  • _

27 (1) ஆயர்பாடியில் வளர்ந்தது - "ஆயர்பாடியில் வளரு முதில்" "பொ துவிய்ர் சேரிக்கே வளர்புயல்" திெருப்புகழ் 11:59, 1273. (2) மகளிரின் கூறைகளை (சேலைகளை) வாரிச்சென்றஅது: - திருப்புக்ழ் 1075, பக்கம் 174 குறிப்பு. "மாதர் செழுஞ் ச்ேலையேகோடு குருந்தேறும் மால் மாயன்" - នុ៎ះយ៉េស៏ 1243, பக்கம் 576. *(1) கோவர்த்தன வரையின் கீ ழ் பசுக்களைச் சேரச் செய்த்து - திருப்புகழ் 678, பக்கம் 62, பாடல் 774, ப்க்கம் 302, பாட்ல் 145, பக்கம் 336 கீழ்க் குறிப்புக்கள். (2) குழல் ஊதி நிரை சேர்ப்பது வேயிசைகொடு நிரை *- பரவிடும் அபிராமன்" திருப்புகழ் 1012. (3) வரையும் உருகிற்று கண்ணன் குழலுக்கு - "நிரை மகள் வசவ்னொடு புவி முலையுண் - மலையுடன் உருகா...... விரல் சேர் ஏழ் தொளைகள் விடுகழை விரல் முறை ய இசைகள் பலபல தொனிதரு க ல்" திருப்புகழ் 60. 2 (1) மருதிடைத் தவழ்ந்தது . வரலாறு - திருப்புகழ் 143 பக்கம் 332 கீழ்க்குறிப்பு. (2) சகடு தடிந்தது - திருப்புகழ் 111, பக்கம் 264 கீழ்க்குறிப்பு. (3) புள்ளை வாய் கிண்டவன் = விஷ்ணு. "புள்வாய் போழ்ழ் து மாநிலங் கிண்ட ப்ொருகடல் வண் ணனும்" - தேவாரம் - சம்பந்தர் - 142.9. திருப்புகழ் 987, பக்கம் 856, 857 கீழ்க்குறிப்பு.