பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 455 27. (வளவில் வளர்ந்து) ஆயர் மனையில் - வீட்டுப் புறத்தில் வளர்ந்து, இட்ை மகளிர்) இடைச்சியர்கள் (குவிந்து) ன்றுகூடித் (தடம் - குளத்தில் (குடைவார்) குளித் துக் களின் காண்டிருந்தவர் (பூந்துகில்) அழகிய புடவைகன்ள வார் - வ்ாரி எடுத்துச் சென்ற (புயல்) மேகவண்ணனாம் கண்ணன் 28. (வரை) கோவர்த்தனகிரியின் கீழ் (நிரை கன்று இனம் தும்) பசுக்கள், கன்றுகள் ఢీ ன் கூட்டம் அத்தனையும். (மயங்கிய) கூட்டமாய் ஒருசேரக் கூடுதற்கு (ப்ன்கெழு இதை பொருந்திய வேய்) புல்ல்ாங்குழலை ஏந்திய்) தாங்கிய (வைத்திருக்கும்) வாயான் - திருவாயை உடையவன் - அல்லது வரை மலையும், நிரைக் கன்றினங்களும் (தனது င္ဆိုၿမိဳ႕) மயங்கும்படி பண் பொருந்திய வேய்ங்குழல்ை ஏந்திய திரு வாயின்ன்; (கழல்) தனது கால்களால் 29. (மருதிடை சென்று) மருத மரங்களின் இடையே தவழ்ந்துபோய் - உயர் - உய்ர்மாயிருந்த (சகடு) சகடாசுரனைத் (தடிந்து) கொன்று, (அடர்) தன்னை நெருங்கி வந்த (வெம்) கொடிய (புளை) புள்ளை கொக்கின் நவுள்ள, பகாசுரனை, (வாய் கிண்டு) வாயைப் பிளந்து, ஒரு 荔 பூதகி என்னும் பேயைக் (காய்ந்தவன்) அழித்தவ்ன் 30. (மத சயிலம்) மதம் கொண்டதும் மலைபோன்றது மான குவலயாபீடம் என்னும் யானைய்ைப் (பொர) சண்டை செய்ய (வரவிடு) அனுப்பினவனும், நெஞ்சில் வஞ்சனை எண்ணம் கொண்டவனுமான (மாமான்) _ மாமா கழ்சன் அல்லது கம்சனைப் ப்கை. - பகைத்த, (கோமான்) பெரு மானாகிய கண்ணனது (திருமாலின்) திரு லகூர்மீகரம் பொருந்திய (4) பேயை அட்டது - திருப்புகழ் 115, பக்கம் 274; பாடல் 408, ப்க்கம் 534; பாட்ல் 1273, பக்கம் 632 கீழ்க்குறிப்பு. 3கண்ணனைக்கொல்ல யானையைக் கம்சன் அனுப்பினது: திருப்புகழ் 120 பக்கம் 286; 882 பக்கம் 580. (2930கண்ணனைக் கொல்ல கம்சன் முயற்சித்ததைக் "கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய்மகள் துஞ்சவ்ாய்முலை வைத்து பிரனே! "புள்ளின் வாய் பிளந்திட்டாய், பொருகரியின் கொம் பொசித்தாய்" "மாயச் சகடம் உதைத்து, மருது இறுத்து" பெரியாழ்வார் 2-4-4; 2-75, 3.9.9.