பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி வாகாம்பரை தோய்காங்கெயன் மேகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல் வாளோங்கிய வேல்வர்ங்கவே. 'கோமானுக்கும்.திருவுக்கும் மருகன் எனலுமாம். மதிமுக ழஞ்சரியாகிய வள்ளிய்ையும், வாக்ாம்பரைய்ாகிய குஞ்சரி (தேவசேனையையும்) தோய் அணையும் காங்கேயன் (கங்கை மகன்) எனலுமாம்.

  • (1) மகபதி - யாகங்களுக்கு அதிபதி (இந்திரன்).

(2) அடல் வாளையும் (ஓங்கிய . கி ர்த் க்க) வேலையும் (வாங்க) பிரயோகிக்க எனலும்ாம். "வாளாலே வேலாலே சேதித் திடும்வீரா" He is திருப்புகழ் 1045. - o "வாள்கொண் டமர்செய்த பெருமாளே." 'வேல்கொண் டமர்செய்த பெருமாளே." - (திருப்புகழ் 1038.10.40). (3) வேல் வாங்கவே - வாங்குதல் - ப்ரயோகித்தல் - செலுத்துதல். வாங்குதல் என்னும் சொற் ப்ரயோகத்தை "மலையாறு கூறெழ வேல் வாங்கினானை", வேல்வாங்கி பூங்கழல்", "தனிவேல் வாங்கி அனுப்பிட" எனக் கந்தர்லங்காரத்திலும் (51, 77, 83), "நிசிசரர் வேர் மாண்டி.ட... வேல்வாங்கிய பெருமாளே." எனத் திருப்புகழிலும் (480) காண்க (4) அடி 17 முதல் 23-ல் அதுலை வரை அருமையான தேவி துதி. அடி 25 முதல் 30-ல் கோமான் வரை அருமையான கிருஷ்ணபகவான் துதி, இவை இரண்டும் ஒதி மகிழ்த் தக்கன. வேல் வாங்கு வகுப்பின் சுருக்க உரை 17.24 சடாபாரத்திலும், தோளிலும்_பாம்பை அணிந் துள்ள, பெருழானது இடது பாகத்தில் இருப்பவளும், முக் கண்ணியும், நிர்வர்ணியும், பாசாங்குச ജ് ம், அழகியும், காலனை காலனை உதைத்தவளும், பெருந்திருவும், மான் கண்ணியும், ஞான முளையும், பாம்பைTவ்ாகுவ்லயமாகப் புனைந்துள்ளவ்ளும், கருத்தறிந்து உதவுபவளும், ஒப்பற்றவளுமான், தேவியின் புதல்வ்ன் - வள்ளி நாயகன், திருத் தனிகையில் வாழ்பவன், இந்த்ரலோகத்தை நின்ல் நிறுத்தினவன்.