பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 முருகவேள் திருமுறை 19:திருமுறை 15. புயவகுப்பு (முருகவேளின் பன் திருக்கரங்களின் செயல்களை எடுத்துக் கூறுகின்றது. இந்த வகுப்புக்கு வித்து "சந்தாரம் சாத்தும் கந்தா என்றேத்தும் படியென சந்தாபம் தீர்த்தென் றடியிணை தருவாயே" - என்த் திருப்புகழில் (1183) முன்னர் வேண்டின வேண்டுகோளே வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருள்பவன் இறைவன். அருமையாய் அமைந்து பொருள் செறிந்துள்ள வகுப்பு இது. : பணிருதோளும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்னும் கட்ட்ளைக்கு இணங்கியது. இவ் வகுப்பைப் பாராயணத்திற் கொள்வதால் "முன்பு செய்த பழிக்குத் துணை அவன் g" என்னும் மறைமொழிப்படி (கந்தரலங்காரம் 70). பழவினை தொலையும் என்ப தளிவு. இவ் வகுப்பானது முதல் பன்னிரண்டு அடிகளில் திருமுருகாற்றுப்படையை அப்படியே தழுவிப், பின்னர் முருகன் திருப்புய்த்தின் பிற சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றது) . தனதன தனன தனதன தனன தனாதன தான தான தனதன தத்தன தந்த தந்த தந்த தானத் தனந்தன வசைதவிர் ககன சரசிவ கரண மாகாவிருத சில சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன 'மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன ಶ್ಗ செயல்களைத் திருமுருகாற்றுப் தி பவிெட ■ லுள்ள முறையைத் தழுவிக்கூறுகின்றார். 'இந்த அடி "விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை" என்னும் திருமுருகாற்றுப்படையைத் தழுவு கின்றது. ககன சர... வரமு நிசித்தர்". இவரை விண்செலன் மரபின் ஐயர்' என்றார் திருமுருகாற்றுப்படையில். ஒரு கை எக்காலமும் ஆகாயத்தே இயங்குதல் முறைமையினை உடைய தெய்வ இருடிகளுக்குப் பாதுகாவலாக எடுத்தது ..... ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தல் ஆற்றா என்று கருதித் தமது அருளினால்