பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 முருகவேள் திருமுறை 19:திருமுறை வருணித கிரண வருணித வெகுதரு ணாதய சோ யாடை வடிவுபெ_றப்புனை ன்ைசெ முங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன 'வளைகடல் உலகை வலம்வரு பவுரி னோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன 5வரைபக ருதர் முடியக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன Pa) இந்த அடி நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசை இய தொரு கை ( செம்மை நிறம் பெற்ற டையை உடைத்தாகிய துை ன் மேலே ::: எனவுரும் திருமுருகாற்றுப்படையைத் தழுவுகின்றது._அதன் உரைப்பகுதியையும் பார்க்க. உய்த்த குறங்கில் ஒருகரமும் கந்தர்கலிவெண்பா 51. கலிங்கம் @TK RIT நக்கீரர் மொழிந்ததை விவரித்து வருணிதகிரண அருணித வெகு தருணாதப சோதியாடை" с Тот. Т அருணகிரியார் விளக்குகின்றார். (2) அருணித ஆடை- சிவந்த ஆடை செய்யன் சிவந்த ஆடையன்" திருமுருகாற். அடி 206 குன்றி ஏய்க்கும் உடுக்கை" (குறுந்தொகை - கடவுள் வாழ்த்து); "உடையும் ஒலிய லுஞ் செய்யை" - பரிபாடல் 19.97. 4(1) ந்த அடி அங்குசம் கடாவ ஒருகை' எனவரும் ருமுருகாற்றுப்படையைத் தழுவுகின்றது. தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் ம்யில்மேல் స్టీ முருகன் அருள் செய்தல் இயல்பு. மயில் உலகை வலம் வந்ததை - திருப்புகழ் 184, 267 கீழ்க்குறிப்பைப் பார்க்க (2) கோபமயில் - கொடுங்கோபச் சூர்' எனக் கந்தரலங்காரச் செய்யுளில் (16) கூறப்பட்டவனே மயில் ஆனபடியால், மயிலும் கோப மயில்’ ஆயிற் று, உக்ர துரக கலாப பச்சைமயில், சிண்டமாருத மயில்’- (திருப்புகழ் 697, 407).