பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புய வகுப்பு 461 3. வருணித வருணிக்கத் தக்க விளக்கி விவரிக்கத்தக்க (கிரணம்) ஒளி வீசும் (அ த) செந்நிறத்ததான, வெகு மிக்க தருண ஆதப இளஞ் சூரியனுடைய (சோதி) ஒளியைக் கொண்ட (ஆடை) உடையை (வடிவு பெற) அழகு பெறப் (புனை) அணிந்துள்ள (தின்) திண்ணிய வலிமை வாய்ந்து (செழும்) செழுமை வாய்ந்த குறங்கின்மேல்) தொடையின் மேல் வைக்கப்பட்டு அசைந்தன (வாகைப் புயங்கள்) 4. (வளை கடல் உலகை) கடல் வளை உலகை கடல் சூழ்ந்த உலகை, வலம் வரு வலமாக (பவுரி) மண்டலழ் இட்டு விந்த், (விநோத) வியக்கத்தக்க, (கலாபம்) தோகை நிறைந்த, கோப கோபம் நிறைந்த, மயிலின் (வதனத்து) முகத்திலே, விளங்கும் . ஒளிவீசும், (அங்குசம்) (அங்குசத்தை) (யானைத் தோட்டி போன்ற ஆயுதத்தை) தோட்டியைக் (கடாவி) செலுத்திச் (சிறந்தன) மேம்பட்டு விளங்கின (வாகைப் புயங்களே) 5. (வரை பக) கிரவுஞ்சம், எழுகிரி இவை பிளவுபட (நிருதர் முடி பத) சுரர்களின் முடிகள் சிதறுண்டு விழ, (மகர்ம்) மகர மீன் திே.ே (மகோததி) பெருங்கடல் 醬 வாயின் மறுக) ந்ெருப்பிடையே கலங்க ( திர்த் அயில்) விதிர்த்து அசைத்து, (அயில்) கூர்மையும் வெற்றியும் (என்றும்) (தங் நிலைபெற்றுள்ள (துங்க) பரிசுத்தமான (வேலை) வலாயுதத்தைப் (புனைந்தன) அலங்க்ாரமாக - அழகாக - ஏந்தி நின்றன (வாகைப்புயங்களே) (3) மயில் வதனத்து அங்குசம் - கடாவுதல் உண்டோ எனில் இந்த மயில் அசாதாரணமான சூர்மயில் யானைப்ோலத் திண்மை வாய்ந்தது. "கறுவு சமர் அங்குசஞ் சேர் கையும். கந். கலிவெ. 52. 5(1) ..? யில் மறுக் - கடல் தீ மூண்டுதன் வாய் மாண்டது வேல் வாங்கு வகுப்பு அடி 4-ன் குறிப்பைப் பார்க்க பக்கம் 442, (2) நிருதர் முடிபக-வேல்வாங்கு வகுப்பு அடி 15, (3) இந்த அடி இரு கை ஐயிரு வட்டமொடு எஃகு வலம் '; எனவரும் திருமுருகாற்றுப்படையில் "எஃகு வலம் திரிப்ப" என்னும் பகுதியைத் யது. "அஷ்ண மடவார் வயிற்றின் அழலும் 激 மறங்குலவு வேலெடுத்த குமரவேள்" ருவிளை - கடவுள வணககம.