பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை 19:திருமுறை வேகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி. முச்சிறு சண்ய கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன: சிமிசைமிசை கறுவி வெளிமுக டளவு - நிசாசர சேனை தேடி விததிபெ றச்சில் கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன வெருவுவ வெருவ எரிசொரி விழியுள சாசு போத மிகுதொனி பற்றிமு ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன "(1) இந்த அடி திருமுருகாற்றுப்படையில் "ஒரு கை தாரொடு ப்ொலிய்" என்னும் பகுதியைத் தழுவுகின்றது. స్ట్రో மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அ ப்ற் - நச்சினார்க்கினியர் உரைப்ப்குதி. பூந்தொடையல் சேர் அன்னிந்த் திருக்கரமும் கந். கலிவெண்பா 50. (2) சிறு சண்பகம். சாதி மல்லிகைப் பூ - மாலதி எனவும் படும். "சாதி, மாலதி, சிறு சண்பகமே". பிங்கலம். சிறு செங் குரலியுஞ் சிறுசெண்பகமும்' ப்ெருங்கதை 2-12-29 சிறு சண்பகம்’ என்றதனால் இது சண்பகப்பூ, ஆகாது. சண்பகத்தை பெருந்தனன் சன்பகம்’ என்கின்றார் திரு முருக்ாற்றுப்படையிலும் (27), குறிஞ்சிப் பாட்டிலும் (75). சண்பகம் என்பது அதிக மணம், கொண்ட மலர். 'மணங்கமழ் சண்பகம்’ (சிந்தாமணி 1918), பரிபாடல் 12.77; சண்பகம் - வண்டுணா மலர் என்பர் "சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர்மரம்" - பிங்க்லம். வண்டனுகாச் சோலை யாய் (“சண்பகச் சோலை) ப்ோற்றி இலஞ்சி முருகன் Զ ՓՆ)fT 61; ஆயி னும், வண்டுகள் சண்பகத்தின் மணம் கருதி மல்லாடி அதை அணுகும் போலும். "பண்புனை குரல்வழி வண்டு கிண்டிச் செண்ப்க மலர் பொழிற் சிவபுரமே" வண்டு சண்பகக் கானே தேனே போராரும்’ - சம்பந்தர் 1-112-4, I-126 - 11.