பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு காது தோயும் இலகும ணிக்கன விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன 'எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்.உமிழ் நாக மேகம் இடிபட மற்பொரு திண்சி லம்ப் டங்க மோதிப்பிடுங்கின 'எழுதரும் அழகு நிறமலி_திறல்இசை யாகஉ தார தீரம் என உரை பெற்றஅ - டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின முருகவேள் கைமலையில் வீணை, புல்லாங்குழல் முதலாய வ்ர்சித்து விளையாடுவர்: கோடு இயம்பியும், வேய்ங்குழல் ஊதியும், குரலால் நீடு தந்திரி இயக்கியும், ஏழின்ச நிறுத்துப் பாடியும், சிறுபல்லியத்து இன்னிசை படுத்தும் ஆடுதும், விளையாடுதும் இவ்வரை அதன்கிண்" - கந்தபுராணம் 6.24.219. (முருகன்) குரல் வீணைகள் பயிலும்' 1-14-12. சிவபிரானும் வீணை வாசிப்பர் எம் இறை நல்விணை வாசிக்குமே (அப்பர் 4.112-7). விடமுண்டகன்டன் மிக நல்ல வீணை தடவி - சம்பந்தர் 2.85-1. (3) இதனால் முருகர் இசைப்ரியர், ராக விநோதர் என்பது பெறப்படுகின்றது. (திருப். 173, கந்தர் அந் 98). 18.உதயரவியின் செந்நிறம் உதயகாலம் தாண்டினதும் மாறும். முருகவேளின் செந்நிறம் அங்ங்னமன்றி - இறுதியிலாத உதயரவியின் ஒளியை வீசும். முருகவேளின் காதில் குண்டலங்கள்: "கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காதும் அசைந்தாட" குழையொடு குன்ழயெதிர் மோதிக் காதணி குண்டலம் வெயில்iச" முத்துக்குமார. பிள்ளை தமிழ் - செங்கீரை 6, 7"முண்டக மலர்ந்த தன்ன ரு ம் கண்ணும் குண்டல நிரையும் செம்ப்ொன் Sಳಿ. கந்தபுராணம் 4-4.235. F