பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஃஅடவியில் விளவு தளுவலர் துளவு குராமகிழ் கோடல் பாடல் அளிமுரல் செச்சைய லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன 30.அரியதொர் தமிழ்கொடுரிமையொ டடிதொழு தேகவி மாலிை யாக் அடிமைதொ டுத்திடு புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன *அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி ம்ாதர் விாழும் அறுவர்.ப்ரியப்படு கந்தன் எந்தை விந்த்ர நீலச் சிலம்பினன் ஃஅநுபவன் அநகன்_அணனியன் ஆமலன் அமோகன் அ நேகன் ஏகன் அபினவன் நித்தியன் - அஞ்ச லென்ப்ர சண்ட வாகைப் புயங்களே. 2.முருகவேளுக்குப் ப்ரீதியான மலர்கள் கடற்பு, வெட்சி, குரா மூன்றும் கூறப்பட்டுள. பாடல் அளி - பாடுகின்ற வண்டு எனலுமாம். மி னி rfᎸ 30 அடிமை சொலுஞ் சொற் றமிழ்ப் பனிரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு : னே ႕ျဖွံ့ဖွံ့ဖြို 186. வழியடிமை. பாடும். நிகில கவிமாலை சூடுவதும்' சீர்பாத்வகுப்பு. கந்தர் அலங், 15 பக்கம் 17 குறிப்புரை. அடிய்ேன் உரைத்தி புன்சொல்அதுமீது நித்தமுந்துன்அருளே தழைத்_துகந்து வரவேணும்' எனத் ತಿಥಿ (203) பாடின கால்த்தில் முருகவேளை வேண்டிக்கொண்ட அருணகிரியார் - இந்தப் புயவகுப்புப் பாடினகாலத்தில் தாம்பாடியபாக்களை முருகவேள் அன்பாக ஏற்றுக்கொண்டார் என்பதை, நன்கு உண்ர்ந்து அடிமை தொடுத்திடு புன்சொல்லை நிந்தியாமற் புனைந் பருமானது புயங்கள்’ எனத் டமுடன உரைக்கின்றார். 'தணிகை மலையில் இந்திரன் சுனை கண்டு, அதில் விண்ணுலகத்துக் கற்பகப் பொழி ன்றும் கொண்டுவந்த நீல்ேiந்பல் லேர்க்கொடி ஒன்ன்ற நட்டு அந் நீலோற்பல மலர்களை முருகனை அருச்சிக்க உப்யோகித்த காரணத்தால் தணிகைமல்ை இந்த்ர நீலச் சிலம்பு" எனவும், அத்திர்த்தம் இந்திர தீர்த்தம்'என்றும் பெயர்பெற்றன. T தேவன் அருச்சனைப் பணிசெய்ய எண்ணி விசுடே 圖 ■■ ■ 獸 கற்பகப் ப்ொழிலுா பூத்த : உற்பலக்கொடி கொணர்கென்றனன்"..... "இந்திர் %ர்த்தமென்ன இருஞ்சுனை நாமம் எய்திற்று' தணிகிைப்புராண்ம்-இந்திரன் அருள் பெறு படலம் 14-29.