பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 477 29. (அடவியில்) காட்டில் வளர்கின்ற (விளவு) விளா இலை வில்வ இலை (கருவிலும், கூவிளம்), தளவலர்) முல்லை மலர், துளசி, குராமலர் மகிழம் பூ (கோடல்) வெண்காந்தள், (பாடல்) பாடலம் - பாதி ப்யூ (அளி முரல்) வண்டுகள் ஒலிக்கின்ற (செச்சை அலங்கல் வெட்சிமாலை, செங்கட்ம்பு ஆகிய மலர்மாலைகள்ை (நேசித்து) விரும்பி அணிந்தன . (வாகைப்புயங்களே) 30. (அரியதொர்) அருமையான - ஒப்பற்ற (தழிழ் கொடு) தமிழால், (உரிமையொடு) வழியடிமை என்னும் உரிமையுடன் (அடி தொழுதே திருவடிய்ைத் தியானித்து வணங்கியே, (க மாலையாக) பாடல்மாலையாக, (அடிமை) அடிமையாகிய நான் (தொடுத்திடு) புனைந்து சூட்டுகின்ற, (புன்சொல் ஒன்று) ஆற்பச் சொல் ஒன்றை (அல்லது புன்சொல் - அற்ப்ச் சொல்லை, ன்றும் கொஞ்சம்ேனும், (நிந்தியர்மல்) இகழாமல், ് e X#துகொண்டன (வாகைப் புயங்களே) 31. அழகு நிறைந்த குழாரக் கடவுள், உமாதேவியின் செல்வப் புதல்வன், (பகீரதி) கங்கையும், மாதர் வாழும் அறுவர் பெண்களாக (அல்லது அழகுடன்) விளங்கி வாழும் கார்த்திகை மாதர் அறுவரும் பிரியப்ப்டுகின் கந்தசுவாமி, என் தந்தை இந்திர நீலமலர் மலரும் (சிலம்பினன்) மலையாம் திருத் கையில் வீற்றிருப்பவன் . 32. (அநுபவன்) இன்ப துன்பங்களை நுகர்விப்பவன், (அதகன்) பாபம் அற்றவன், (அனனியன்) வேறொருவர்க்கு ఏ::, அமலன் - மலம் நீங்கினவன், (அமோகன்) மோகம் இல்லாதவன், (அநேகன்) பல னவன், (ஏகன்) ன், அபினவன் - சிை ఫేషన్స్ట్రీ, స్కేఫ్ து புதியன்) # ಫೆ சாசுவதமாய் இருப்பன் அழிவிலாதவன் - (ஆகிய முருகவேள்) அஞ்சல் - அஞ்சுதல் (பயப்படுதல்) வேண்ட்ாம் (என்) என்று (கர்ட்டும்) ப்ரசண்ட (வலிமை வாய்ந்த), (வாகை) வெற்றி தங்கும் (புயங்களே) பன்னிரு திருக்கரங்கள்ே. 32 (1) அநேகன் ஏகன் - ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' - திருவாசகம் - சிவபுராணம் 5 (2) அஞ்சல் (என்கின்ற) புயம்: - வெருள்கால் உளத்தோர்க்கு அஞ்சலென விரவும் பயம்சாடு அப்யமென்த் தெருள் கால் ஒருகை வலத்தமைத்து" -- தணிகைப்புராண்ம் - அகத்திய. 67