பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 முருகவேள் திருமுறை 19:திருமுறை சித்து வகைகள் (1.36) அடல்பு னைந்த வேலு மயிலும் ஒன்றும் வாழி அரிய தொன்று கூற அருகி ருந்து க்ேண்மின் அேளவில் Oபலகாய மோடாடி யண்டர் அறிய விளையாட லாமுலி ஒன்றில் ஆசை வேறிலை அறுமுக வன்திரு ஆனை மேருவை அடிதலை கண்டனம்

  • அகில லோகமும் அடைவடை வேமுதல்

அருளி னோம்.அது சிவனறி யாதல அமையும் எனும்படி Xநின்ற மநோரதம் அவைமுழு துந்தரு வம்பத றாதுகொள் 'அரிய உபதேச மந்திரம். இவ்வுகுப்பில் ப்பதால் நமச்சிவாய வாழ்க் என்னும் திரும்ந்திர்த்துடன் திருவாசகம் தொட்ங்குவதுப்ோல, இவ்வகுப்பு வ்ேலுமயிலும் ஆாழி" என்னும் திருந்திரத்துட்ன் தொட்க்கம் பெறுகின்றது. வேலு மயிலும் வாழி'என் வாழ்த்த் வேலின் துணையால் வினை நீங்க்வும் - வினை நீங்குவ்த்ர்ல் பிறப்பு ஒழியவும், மயிலின் துண்ையால் ஆணவம் அழுங்கவும், இவ்வகுப்புப் பாராயணம் உதவி இக் கருத்துப்பற்றியே மந்திர நூலாகிய கந்தரநுபூதி ஆடும்பரிவ்ேல்" எனத் டேன்ேறிது. ரசவாதி இப்படி இப்படிச் கூறுவான் என்பதை அருணகிரியார் எடுத்துக் கூ! நான் சொல்லுவதைக் கேளுங்கள் என எச்சரிக்கை பண்ணுகின்றார். 'இது முதலாகச் சித்தன் தனது ஆற்றலை எடுத்துக் கூறுகனறான; (1) வெந்தழலின் இரதம் வைத் தைந்து H-H ல்ோகத்தையும் வேதித்து லிற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம் ண்ணவரை ஏவல் கொளலாம்' - தாயுமானவர் (தேசோமயானந்தம்). ஒட்டினை எடுத் தாயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் ப்ெiன்னாக்குவீர். சித்தர்கணம். (2) = கை. மருந்தாக உபயோகப்படும் பூடு பச்சிலைக் கொடிவகை; ஒஷதி. O பலகாய மூடாடி', 'பரகாய மூடாடி வேறுபாடங்கள்.